தொடையழகி.. சின்னத்திரை ரம்பா.. முழுசாக காட்டி திணறடிக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!

தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மதுமிதா. சின்ன தொலைக்காட்சி தொடர்களிn வழியாக மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு சில நடிகைகளில் நடிகை மதுமிதாவும் முக்கியமானவர் என்று கூறலாம்.

கல்லூரி முடித்த கையோடு சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்க துவங்கினார் மதுமிதா. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்புகள் என்பது கிடைக்கவில்லை என்றாலும் கூட போக போக அதிக வரவேற்புகள் அவருக்கு கிடைக்க துவங்கின.

2017 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக கன்னட சின்ன திரையில் ஷாணி என்கிற ஒரு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை மதுமிதா. கலர்ஸ் கன்னடாவில் ஒளிபரப்பான இந்த தொடருக்கு அப்போது ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

கன்னடத்தில் வரவேற்பு:

ஆனால் கலர்ஸ் கன்னடா சேனலானது அவ்வளவாக பிரபலமாக இல்லாத காரணத்தினால் ஒரு வருடம் மட்டுமே இந்த நாடகம் ஒளிபரப்பானது. அதனை தொடர்ந்து கன்னடத்திலேயே இன்னொரு ஒரு நாடகத்தில் நடிக்க தொடங்கினார் மதுமிதா.

ஆனால் 2018 ஆம் ஆண்டு அவர் நடித்த ஜெய்ஹனும் என்கிற தொடர்தான் அதிகமான வரவேற்பை இவருக்கு பெற்று கொடுத்தது. தொடர்ந்து நாடகத் துறையிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வந்தார் மதுமிதா.

2019 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக பிரியாத வரம் வேண்டும் என்கிற ஜீ தமிழ் தொடரில் துர்கா என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

தமிழில் வாய்ப்பு:

இந்த நிலையில்தான் 2022 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்திவேல் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மதுமிதா. ஜனனி கதாபாத்திரமானது தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக மாறியது.

அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலும் அதிக வரவேற்பு பெற்ற சீரியலாக இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவிலும் மதுமிதா முயற்சி செய்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தற்சமயம் எதிர்நீச்சல் சீரியல் நிறைவடைய இருக்கும் நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் திருச்செல்வமே இயக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

அதிலும் மதுமிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கான ரசிகர்கள் என்பது அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version