ஆண் நண்பருடன் ரெட்ட வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ஆட்டம் போடும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..!

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மதுமிதா தெலுங்கு, தமிழ், கன்னட மொழி தொலைக்காட்சிகளில் நடித்து இருக்கிறார். இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட புராண தொலைக்காட்சி தொடரான ஜெய் ஹனுமான் தொடரில் லட்சுமி தேவியாக நடித்திருந்தார்.

இவர் கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி என்பதன் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..

மேலும் நடிகை மதுமிதா 2018-இல் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான மனசுனா மனசு என்ற தொடரில் நடித்ததின் மூலம் தெலுங்கு திரை உலகை அறிமுகமானார்.

இதனை அடுத்து 2019 -ஆம் ஆண்டில் ஜீ தமிழில் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார்.

இந்த தொடரில் அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது சன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் 2002-ஆம் ஆண்டிலிருந்து நடிக்க ஆரம்பித்தார்.

இந்த தொடர் இவரது நடிப்புக்கு தீனியாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அனைவர் மத்தியிலும் இவருக்கு நல்ல ரிச்சை பெற்று தந்தது. 

மேலும் இந்த சீரியலில் இவர் செய்த ஜனனி கேரக்டர் ரோல் அனைவரது மத்தியிலும் வரவேற்பு தந்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் சீரியல் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

ஆண் நண்பரோடு  ஒட்டிக்கொண்டு  ஆட்டம்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இவர் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிடுவதால் இதனை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கும் என சொல்லலாம்.

எந்த வகையில் இவர் தற்போது அனைவரது மூக்கின் மேல் விரலை வைக்கக் கூடிய வகையில் சிறப்பான ஆட்டத்தை போட்டு அனைவரையும் அசர வைக்க கூடிய வகையில் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க வைத்து விட்டார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அசந்து போன ரசிகர்கள்..

இந்த வீடியோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள் அனைவரும் ஆண் நண்பரோடு இரட்டை வாழைப்பழம் போல் ஒட்டிக்கொண்டு ஆட்டம் போடும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதாவை பற்றி பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக ஆண் நண்பரோடு இணைந்து போடும் ஆட்டத்தை பார்த்து அசந்து போனதாகவும் இது வரை இவர் வெளியிட்ட வீடியோக்களிலேயே இந்த வீடியோ அவர்களை கட்டிப்போட்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு அதிகளவு லைக்குகளை தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் வீடியோவுக்கு தேவையான லைக்குகளை தருவதோடு மட்டுமல்லாமல் புதிய வாய்ப்புகள் இவரை வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த ஆட்டத்தை பார்த்தால் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகளும் இவருக்கு ஈசியாக வந்து சேரும் என்பதை பல ரசிகர்கள் முன் வைத்து இருப்பதால் இனி வரும் காலங்களில் அவர் திரைப்பட வாய்ப்பை பெறுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version