சீரியலில் மட்டும் குடும்ப குத்துவிளக்கு.. நீச்சல் உடையில் அது தெரிய “எதிர்சீச்சல்” மதுமிதா..! – ரசிகர்கள் ஷாக்..!

எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறார் நடிகை மதுமிதா.

இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் ஆதி குணசேகரன் எதிர்க்கும் மருமகள்களில் ஒருவராக நடித்திருப்பவர் நடிகை மதுமிதா.

இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குணசேகரனின் கதாபாத்திரத்தை அடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்ற கதாபாத்திரம் என்றால் அது ஜனனி கதாபாத்திரம் என்று கூறலாம்.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் மதுமிதா தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கிறார்.

இந்த சீரியலில் நடிக்கும் முன்பே தெலுங்கில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார் தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கு சீரியலில் நடித்த போது கதாநாயகனுடன் லிப்-லாக் முத்த காட்சி ஒன்றிலும் நடித்து அதிர வைத்திருக்கிறார் நடிகை மதுமிதா என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் நடிகை மதுமிதா தெலுங்கில் முத்தக் காட்சியில் நடித்த மிகப்பெரிய பரபரப்பை கிளம்பி இருந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகியது. இப்போதும் youtube போன்ற தளங்களில் இந்த வீடியோ காட்சிகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை மதுமிதா நீச்சல் உடையில் தோழியுடன் தன்னுடைய நெகுநெகுவென இருக்கும் தொடை பளிச்சென போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam