அம்மாடியோவ்.. எத்தா தண்டி.. நீச்சல் உடையில் எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா.. வைரலாகும் போட்டோஸ்..!

திரைப்படங்களைப் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்க்கிள் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் ஹரிப்பிரியா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சீரியலில் தனது பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி வரும் எதிர்நீச்சல் நந்தினி @ ஹரிப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக ஜொள்ளு விட வைத்து விட்டார்.

எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா..

எதிர்நீச்சல் தொடரானது ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படுகின்ற சிக்கல்களைப் பற்றி நேர்த்தியான முறையில் விளக்கக் கூடிய வகையில் கதை அம்சம் உடைய ஒரு சீரியலாக விளங்குவதால் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் இந்த தொடரில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஹரிப்பிரியா பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவரை மிகச் சிறந்த சீரியல் நடிகையாக அடையாளப்படுத்தியது கனா காணும் காலங்கள் சீரியல் தான். 

இந்த சீரியலில் இவர் அறிமுகம் ஆகி இருந்தாலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து ஹரிப்பிரியாவின் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக இந்த எதிர்நீச்சல் தொடரில் அவர் செய்து வரும் நந்தினி கேரக்டர் உள்ளது என சொல்லலாம். 

இந்த கேரக்டரில் கடும் நையாண்டித்தனமும் கலந்து அவர் நடித்திருக்கும் விதம் அதிகளவு ரிச்சை பெற்று இவரை ஃபேமஸ் ஆக்கிவிட்டது.

ஆத்தி எத்தா தாண்டி..

அது மட்டுமல்லாமல் இந்த சீரியலை இயக்கி வரும் இயக்குனர் திருசெல்வம் நந்தினி கேரக்டருக்கு பக்காவாக ஹரிபிரியாவை செலக்ட் பண்ணியது பலரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும் அங்கு புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மேனியின் முன்னழகும், இடையழகும், தொடை அழகும் தெரியக்கூடிய வகையில் நீச்சல் உடையில் தரிசனம் தந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள்.

நீச்சல் உடையில் வைரல் போட்டோஸ்..

மேலும் ஒரு தடவை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கவர்ச்சியோடு இருப்பதாக சொல்லி இருக்கும் இவர்கள் கன்னி தீவு படித்த போது எப்படிப்பட்ட ஒரு திகில் உணர்வு மனது ஏற்பட்டதோ அதுபோல இவர் ஏற்படுத்தி விட்டார் என்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

கடற்கன்னியாக ரசிகர்களின் மனதில் ஆசைகளை தூண்டிவிட்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டதை அடுத்து இரவு தூக்கத்தை இழந்து விட்டு ரசிகர்கள் பலரும் தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அடுத்துடன் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்து இன்னும் பல வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் புகைப்படத்தை பார்த்து அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி கடலுக்குள் தட்டுகளில் வைத்திருக்கும் உணவுகளை பார்த்து குஷியில் பல்வேறு விதமான விமர்சனங்களையும் முன் வைத்து இருக்கிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version