ப்பா.. வேற லெவல்.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ஹரிப்பிரியா..!

ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம். ஆனால் அர்ஜுனனின் மனைவியை எண்ண முடியாது என்று ஒரு பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அந்த வகையில் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா இசை கடற்கரை ஓரத்தில் எத்தனை புகைப்படங்களை எடுத்து இருப்பார் என்று எண்ண முடியாத அளவு பல்வேறு வகையான கோணங்களில் இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை அவர்கள் இது வரை பார்த்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில் புகைப்படங்களின் தரம் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி வருகிறார்கள்.

எதிர்நீச்சல் ஹரிப்ரியா இசை..

கனா காணும் காலங்கள் மூலமாக டிவி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகையாக மாறிய இவர் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர்.

இதனை அடுத்து அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தனது கேரக்டர் ரோலை சிறப்பான முறையில் செய்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜி டிவி என பல தனியார் டிவிகளில் சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் பிரியமானவள், சரவணன் மீனாட்சி, ஆத்மா, தந்துவிட்டேன் என்னை, செந்தூரப்பூவே, தாலாட்டு, விதி, லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்களில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

திரைப்படங்களை பொறுத்த வரை எதற்கும் துணிந்தவன், என்ன சொல்லப் போகிறாய், கருங்காப்பியம் போன்ற திரைப்படங்களில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய போதும் அதிக அளவு துறை வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது.

கடற்கரையில் கவர்ச்சி உடையில்..

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய ஹரிப்ரியா இசை கடற்கரை ஓரத்தில் எடுத்திருக்கும் புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் தங்க மேனி அப்படியே தகதகவென தங்கம் போல மின்னி தெரிவதோடு அந்த நீல வானத்தில் நடுவில் ஒரு தேவதையாக தெரிகிறார் என்பது ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் இன்சு இன்ச்சாக பார்த்து வருவதோடு பொன் மாலை நேரத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் மணல்களின் மத்தியில் தொடை தெரியக்கூடிய வகையில் உடை அணிந்து அனைவரையும் கிளீன் போல்ட் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

எந்த வகை சலனத்தையும் ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய வகையில் இருப்பதாக சொல்லி ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

இளசுகளை சுண்டி இழுக்கும் போட்டோஸ்..

இந்நிலையில் இவர் வெளியிட்டிருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களை சுண்டி இழுக்க கூடிய வகையில் இருப்பதால் வேறு லெவல் கவர்ச்சியாக உடையை அணிந்து கடற்கரையில் காட்சியளிக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு கடற்கரையில் தனியாக இருக்கும் துணையாக இவர்கள் வரலாமா? என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் காற்றுக்கு என்ன வேலி கடலுக்கு என்ன மூடி என்ற பாடல் வரிகளை பக்குவமாக பாடி ஹரிப்பிரியாவிற்கு தூது விட்டிருக்கும் இளசுகள் விரைவில் புதிய பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version