திரைப்படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்த மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் சில நடிகர் நடிகைகள்,
தானாகவே முன்வந்து பேட்டிகளில் தங்கள் வாய்விட்டு பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை வழக்கமாக பார்க்க முடிகிறது.
அந்த வகையில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வேலராமமூர்த்தி இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான நடிகராக தென்பட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்: என்ன கன்றாவி இது.. லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. வைரலாகும் நடிகை அனன்யாவின் புகைப்படம்..!
இவர் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் எழுத்தாளராக இருந்து அதன் மூலம் சினிமாவில் தடம் பதித்தார்.
நடிகர் வேலராமமூர்த்தி:
முதலில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயுதம் செய்வோம் என்ற ஒரு திரைப்படத்தில் பேசப்படாத கதாபாத்திரத்தில் நடித்து தான் இவர் அறிமுகமானார்.
அதன் பின்னர் மதயானை கூட்டம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து கொம்பன் பாயும் புலி, ரஜினி முருகன், சேதுபதி ,அப்பா, கிடாரி, வனமகன், தொண்டன், ஸ்கெட்ச், குலேபகாவலி,
மதுரை, வீரன் ,காளி ,துப்பாக்கி முனை, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
கிராமத்து ரோல்களில் கலக்கும் ராமமூர்த்தி:
இதனிடையே இவர் கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் ராமமூர்த்தி அவரது நடிப்பிலும் மிகச்சிறந்த வல்லவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த மாரிமுத்து அவர்கள் திடீரென மரணித்ததால் அவரது கேரக்டரில் தான் வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று இவர் காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து கேள்வி கேட்டதற்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்து எல்லோரது விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.
மகள் முறையாகும் பெண் உடன் உறவு:
அதாவது, நீங்கள் காதல் திருமணம் செய்து கொண்டீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்கு பதிலளித்த அவர் “இல்லை,
இதையும் படியுங்கள்: வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!
சொந்தத்துல தான் திருமணம் பண்ணேன். சொந்த மதினி மகளை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க இதுல அக்கா மகளை கல்யாணம் பண்ண மாட்டாங்க.
அவங்க எனக்கு மகள் முறை வரும். எங்க ஆளுங்கள்ல மட்டும் அந்த மாதிரி கட்டுவோம்” என கூறியுள்ளது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி மகள் முறையாகும் பெண் என தெரிந்தும் காதலித்து திருமணம் செய்துள்ளதை எவ்வளவு கேவலமான விஷயம் என பலர் அவரை விமர்சித்துள்ளனர்.