மகளை திருமணம் செய்து கொண்ட நடிகர் வேல ராமமூர்த்தி..! காரணத்தை கேட்டா தூக்கி வாரிப்போடும்..!

நடிகர் வேல ராமமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராகவும், நடிகர்களாகவும் திகழ்கிறார். இவர் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

வேல ராமமூர்த்தி இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஐந்தாண்டு காலம் பணி புரிந்ததை அடுத்து தபால் துறையில் பணியில் அமர்ந்தார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்க பல தமிழ் படங்களில் நடித்து சீரியல்களிலும் அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் வேல ராமமூர்த்தி..

நடிகர் வேல ராமமூர்த்தியை பொறுத்த வரை இவர் 2008 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் ஆய்வாளர் பாத்திரத்தை செய்ததை அடுத்து ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்டு 2013 மதயானை கூட்டம் என்ற படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து குருதி ஆட்டம், பட்டத்து யானை, குற்ற பரம்பரை போன்ற தமிழ் நாவல்களை எழுதிய இவர் மிகச்சிறந்த தமிழ் கதை எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் சேதுபதி, கிடாரி போன்ற திரைப்படங்களில் நடித்த போது இவர் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது.

இவர் நடித்து பெரும்பாலான படங்களில் எதிர்மறை வேடங்களை ஏற்று நடித்து அசத்தக்கூடியவர்.மேலும் கொம்பன், ரஜினி முருகன், அப்பா, எய்தவன், வனமகன், அறம் போன்ற பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

மகள் முறை பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு பதிலாக ஆதி குணசேகராக நடித்து இருக்கக்கூடிய இவர் மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கிராமத்து வில்லனாக பல படங்களில் கலைக்கட்டிய இவர் எப்படி இப்படி மகள் உறவு முறையில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்தார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் தனது திருமணம் குறித்து விரிவாக பேசினார்.

இந்த Youtube சேனல் பேட்டியில் காதல் திருமணம் நீங்கள் செய்து கொண்டீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இல்லை சொந்தத்தில் தான் திருமணம் பண்ணினேன். அதுவும் என் சொந்த மதினியின் மகளைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன் என சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

அது மட்டும் அல்லாமல் அவர்களது இனத்தில் அக்கா மகளை கல்யாணம் பண்ண மாட்டாங்க ஏனெனில் எனக்கு மகள் முறை வரும். எனினும் எங்க ஆளுகள மட்டும் தான் அந்த மாதிரி கட்டுவோம் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

காரணத்தைக் கேட்ட தூக்கி வாரி போடும்..

இதனை அடுத்து இந்த காரணத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் தூக்கி வாரி போட்டது போல் உள்ளது என்று தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மகளைக் கட்டியதற்கு இது சரியான விளக்கம் இல்லையே என்பதையும் சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இதுவரை மகள் உறவு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஷயத்தை தெரிந்து கொள்ளாத ரசிகர்கள் இந்த விஷயம் தெரிந்த பின் அந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராம மூர்த்தி மகள் உறவு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கின்ற விஷயத்தை வைரல் ஆக்கிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version