திருமணம் ஆன பின்பும் இப்படி தாராளமாய் ஃபோட்டோ ஷூட்களை நடத்தி இளசுகளை தூங்கவிடாமல் செய்யும் விஜே அஞ்சனா..!!

விஜே அஞ்சனா இவர் சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் பாட்டு டாட் காம் எனும் நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலாக தமிழ் மக்களிடையே அறிமுகமானார். தற்சமயம் விஜே அஞ்சனா தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளனியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜே அஞ்சனா இவர் சென்னையைச் சேர்ந்தவர்.1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி பிறந்தார்.இவருடைய ஆரம்ப காலங்களில் நிறைய லோக்கல் சேனல்களில் வீடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார். இவரது திறமையின் மூலம் சன் மியூசிக் டாட் காம் எனும் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/anjana_rangan/

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜே அஞ்சனா நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் இவரது கவர்ச்சியான முகபாவனையாலும் வசீகரமான பேச்சாலும் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் விஜே அஞ்சனா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு வீடியோ ஜாக்கியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/anjana_rangan/

இந்த நிலையில் விஜே அஞ்சனா கயல் திரைப்படத்தில் நடித்திருந்த சந்திரனை காதலித்து திருமணம் செய்தார். மேலும் விஜே அஞ்சனா நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. நம்ம ஸ்டார், நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபீஸ், கொஞ்சம் காரம் கொஞ்சம் உப்பு, டான்ஸ் ஜோடி டான்ஸ், நீங்களும் நாங்களும் போன்ற நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார் விஜே அஞ்சனா.

Image Source : instagram.com/anjana_rangan/

இந்த நிலையில் விஜே அஞ்சனாவிர்க்கு திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது. அந்த திரைப்படத்திலும் தொகுப்பாளர் கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்தார்.மேலும் இவர் தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இளைஞர்களை கவரும் விதத்தில் பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/anjana_rangan/

திருமணம் ஆகியும் இந்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களும் இவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.மேலும் இதன்மூலம் திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக இந்த மாதிரி களத்தில் இறங்கி உள்ளார் விஜே அஞ்சனா.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/anjana_rangan/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …