“கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சுடும் போல இருக்கே..” – டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்பது போல.. நான் காற்று வாங்கப் போனேன்.. சில போட்டோக்களை எடுத்து வந்தேன் என்று சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமா சீரியல் என இரண்டிலுமே தன்னுடைய கால் தடத்தை பதித்து இருக்கிறார்.

சீரியல்களில் நாயகியாக நடித்து வந்த இவர் சினிமாவில் துணை நடிகையாக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

கவர்ந்திழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் நின்ற படி கடற்கரை அனுவைதபடி தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam