டைட்டானிக் கப்பல் பற்றிய நம்ப முடியாத சில உண்மைகள்.

ஆர். எம். எஸ் டைட்டானிக் என்ற பெயர் கொண்ட கப்பல் பிரிட்டிஷ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வட அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இக்கப்பல் கடலில் மூழ்கியது.

இதற்கு காரணம் ஐஸ் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது தான் என சொல்லப்பட்டது. மேலும் அந்த காலத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த மிகப்பெரிய கப்பல் டைட்டானிக் கப்பல் மட்டும்தான்.

சில உண்மைகள்

அன்றைய காலத்தில் கப்பல் பயணம் என்பது மிக சாதாரண சாமானிய மக்களுக்கு எல்லாம் வாய்க்காது. இது உலகிலேயே மிகப் பெரும் பணக்காரர்களாக இருந்த  செல்வந்தர்கள் மட்டும் தான் பெரும்பாலும் இந்த கப்பலில் பயணம் செய்து வந்திருக்கிறார்கள். 

சொகுசு வாழ்க்கைக்காக வியாபாரம் செய்ய தான் இந்த கப்பலில் அமெரிக்காவுக்கு பயணம் செய்யது இருந்தார்கள். இந்தக் கப்பலில் ஜிம், நீச்சல்குளம், நூலகம், புகைப்பிடிக்கும் அறை, உயர்தர ரெஸ்டாரன்ட் என பல வசதிகள் இருந்தது.

சுமார் 25 பேருக்கு 4 படகுகளில் 47 பேரில் கொள்ளுமளவு போட்டுகள் மூலமாக 1200 முதல் 1500 பயணிகள் வரை தப்பித்து பயணிக்க முடியும் .

ஆனால் தப்பித்தது வெறும் 710 பேர் மட்டுமே.  30,000 குதிரை சக்தி தரக்கூடியது நிலக்கரி மூலம் இக்கப்பல் வேலை செய்யும். மேலும் இது16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது.  

சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது இக்கப்பல் 1500 உயிர்களை பலி வாங்கியது என்றால் மிகையாகாது. 

ஒரு நாளைக்கு 600 டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 100 டன் அளவு சாம்பல் தினமும் கடலில் கொட்டப்பட்டது. கப்பலில் இருந்த 9 நாய்களில் இரண்டு நாய்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டது. 

இந்த டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்தது ஆழ்கடலில் விழ்ந்த போது இரண்டு துண்டுகளுக்கும் இடையே இரண்டாயிரம் அடி இடைவெளி இருந்திருக்கிறது.

இப்போது உங்களுக்கு புரிந்துயிருக்கும் டைட்டானிக் கப்பல் பற்றிய உண்மைகள் என்ன என்று.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …