வேட்டையாடப்பட்ட அம்மா நடிகை.. ரிசார்ட்டில் நெட்டை நடிகருடன்.. பறவை நடிகையின் அம்மா..

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகள் காலம் காலமாக தலைவிரித்து ஆடும் ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், சில நடிகைகள் இதை பிரச்சனை என்று இல்லாமல் அப்படி கிடைத்தால் தான் தங்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என புரிந்து கொண்டு அட்ஜஸ்மெண்டை தேடிச் செல்கிறார்கள் .

அட்ஜெஸ்ட்மென்ட் தேடிச்செல்லும் நடிகைகள்:

யாரேனும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாவது பட வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா என்ற நிலைக்கு நடிகைகளை வான்டடாக செல்லும் நிலைமை தான் தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் ஒரு அவலமாக பார்க்கப்பட்டு வருகிறது.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் மட்டும் தான் அவரால் திரைப்பட வாய்ப்பே பெற முடியும் என்ற நிலைக்கு நடிகைகள் இருக்கிறார்கள்.

இளம் நடிகையாக இருந்தாலும் சரி , அம்மா நடிகையாக இருந்தாலும் சரி, குணச்சித்திர நடிகையாக இருந்தாலும் சரி நடிகைகளின் வயது வித்தியாசம் இன்றி அட்ஜஸ்ட்மெண்ட் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படியாக ஒரு காலகட்டத்தில் அட்ஜஸ்ட்மென்ட் அட்ஜஸ்ட்மென்ட் செய்து செய்து பின்னர் முன்னணி நட்சத்திர நடிகை, டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்து விட்டால் அதன் பிறகு அவர்களை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது.

வயசு வித்தியாசமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்:

அட்ஜஸ்ட்மென்ட் என்று எல்லாம் கிட்ட நெருங்க கூட முடியாது என்பதை நடிகைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள் .

அதனால் ஆரம்ப காலகட்டத்தில் மட்டும் கொஞ்சம் வளைந்து நெளிந்து நடந்து கொண்டு பின்னர் உஷார் ஆகிவிடுகிறார்கள்.

இளம் நடிகைகளை மட்டும் இன்றி நடுத்தர வயதுடைய நடிகைகளுக்கும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படித்தான் அக்கட தேசத்தில் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை தலைவிரித்து ஆடுகிறதாம் அதாவது. நெட்டை நடிகருடன் தன்னுடைய மகளின் பட வாய்ப்புக்காக ரிசார்ட்டில் இறையாகியுள்ளார் பறவை நடிகையின் அம்மா.

இவரும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படி படங்களில் நடித்து பிசியானவராக இருந்தாலும் கூட தன்னுடைய மகளின் பட வாய்ப்புக்காக எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.

அம்மா நடிகையை வேட்டையாடிய பிரபலம்:

மகளுக்கும் வயதாகிக்கொண்டே போவதால் விரைவில் அவளுக்கு சினிமாவில் ஒரு அறிமுகத்தை பெற்றுக் கொடுத்து விட்டால் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்களின் படி ஏறி இறங்கி இருக்கிறார்.

ஆனால் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் அக்கட தேசத்து சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நெட்டை நடிகருடன் ஜோடியாக நடிக்க தன்னுடைய மகளுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆனால் அந்த நெட்டை நடிகர் போட்ட கண்டிஷன் பறவையின் நடிகையின் அம்மாவை ஆட்டம் காண வைத்தது என்று தான் கூற வேண்டும்.

மகளுக்காக பாலி ஆடு ஆன அம்மா:

தன்னுடைய மகளுக்கு வடவாய்ப்பு கொடுக்க தனக்கு பணிவிடை செய்து கொள்ள வேண்டும் என்று நெட்டை நடிகர் கேட்கவே சில நாட்கள் யோசித்து விட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அந்த அம்மா நடிகை.

மேலும் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய தலைக்கு மொட்டை போட்டுக் கொண்டாராம் அந்த அம்மா நடிகை.

ஏற்கனவே பட வாய்ப்புக்காக நடிகைகளின் அம்மாக்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்று தகவல்கள் இணைய பக்கங்களில் கசிந்து கொண்டு இருக்க தற்போது அக்கட தேசத்து சினிமாவில் அரங்கேறி உள்ளது இந்த கூத்து என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version