கட்டிய பொண்டாடிக்கு துரோகம்.. அந்த பிரபலத்துடன் தொடர்பு.. லீக் ஆன பெரிய ரகசியம்..!

சமீப நாட்களாக நடிகர் நடிகைகள் தொடர்ச்சியாக விவாகரத்து செய்து வருகிறார்கள். திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இந்த உலகத்திற்கும் பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள்.

இதெல்லாம் நடிகர் நடிகைகளுக்கு சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. தேவைப்பட்டால் இருந்து கொள்ளலாம் இல்லையென்றால் பிரிந்துவிடலாம் என பழகிவிட்டனர்.

தொடரும் விவாகரத்துகள்:

குழந்தை குட்டிகள் பெற்ற பிறகும் யார் வேணாலும் எப்போ வேணாலும் விட்டு பிரிந்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள்.

இது அவர்களை மட்டும் இன்றி சாதாரண மக்களையும் வெகுவாக பாதிக்கிறது. அது மட்டும் இல்லாமல் சாதாரண மக்களும் தாங்களும் இதுபோன்று எப்போ வேணாலும் செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக திரைப்படங்களில் விவாகரத்து குறித்து காட்சிகளில் அதிகமாக நடிக்கும் நடிகர்களுக்கு உண்மையிலேயே தங்களது மனநிலையை அவ்வாறு அமைந்துவிடுகிறது என கூறுகிறது ஒரு வட்டாரம்.

அதற்காக சைக்கோவாக நடித்தால் சைக்கோவாக மாறிவிடுவார்களா? என கேள்வி என என்று கேள்வி கேட்டால் அதுதான் உண்மை.

ஒன்னு ரெண்டு படத்திற்கு மேல் தொடர்ச்சியாக சைக்கோவாக நடித்தால் அவர்களது மனநிலை சைக்கோவாகவே மாறிவரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சுதந்திரமாக வாழ விவாகரத்து:

அப்படித்தான் விவாகரத்து காட்சிகளில் நடித்துவிட்டு தாங்களும் இதுபோன்ற சுதந்திரமாக வாழலாம் என்ற நினைப்பில் நடிகர் நடிகைகள் தங்களது துணையை திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள்.

அதன் பின் விளைவுகளை அவர்கள் என்னவென்று யோசிப்பதே கிடையாது. அப்படித்தான் கோலிவுட் சினிமாவில் சமீப நாட்களாக அடுத்தடுத்த பிரபலங்களின் விவாகரத்துக்கள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

குறிப்பாக நட்சத்திர பிரபல நடிகர் ஒருவர் வேறொரு நண்பர் நடிகருடன் நெருக்கமான உறவில் இருந்து வந்ததாகவும் அதனால்தான் அந்த பிரபல நடிகருக்கு விவாகரத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நண்பருடன் நெருக்கமாக பழகி வந்ததால் மனைவி அவரை கண்டித்ததாகவும் அதை எதிர்த்து பின்னர் சில ஆண்டுகள் தனது நண்பருடன் பழகாமல் இருந்து வந்தாராம் நடிகர்.

பிரபல நடிகரால் சீரழியும் குடும்பங்கள்:

பின்னர் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நண்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவிக்கும் அனைவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரபல நடிகர் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பிரபலமான நடிகர் தான் கோலிவுட்ல பல நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்துக்கே காரணம் என பெரிய குண்டு தூக்கி போட்டு இருக்கிறார் பிரபலம் ஒருவர்.

சில நடிகர் நடிகைகளின் வாழ்க்கையில் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் எல்லா விவாகரத்துகளுக்குமே அந்த ஒரே புள்ளி நடிகர் தான் மிகப்பெரிய காரணமாக இருந்து வந்தாராம்.

காரணம் அவரது நட்பு வட்டாரம் அப்படி என கூறுகிறது சினிமா உலகம். அந்த நடிகரின் மோசமான நட்பு வட்டாரம், தகாத உறவுகள், ஆண் பெண் பாகுபாடின்றி பழகுவது அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது இப்படி மிக மோசமான கலாச்சாரத்தில் நடிகர் நடிகைகள் வாழ்ந்து வருகிறார்களாம்.

நண்பருடன் ஓரினசேர்கையில் பிரபல நடிகர்:

அவரால் தான் பல பிரபலங்கள் இன்று விவாகரத்து செய்யவே முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்றும் கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த பிரபல நடிகர் நண்பர் நடிகருடன் தகாத உறவில் இருந்து கட்டின பொண்டாட்டிக்கு துரோகம்செய்ததால் தான் அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டாராம்.

மேலும் பல பிரபலங்களின் விவாகரத்துக்கு காரணமாக இருப்பதும் அந்த நடிகர் தான் என ரகசிய விஷயம் லீக் ஆகி கோலிவுட் சினிமாவையே அம்பலப்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version