தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகை தான்..! போட்டு தாக்கிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருபவர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் பின்னணி பாடகர் நடன கலைஞர்கள் இப்படி பல துறைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக பழகி அவருடன் காதலித்து வந்தார்.

தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம்:

பின்னர் சிம்புவை கழட்டிவிட்டு அப்பா ரஜினிகாந்த் பார்த்து வைத்த மாப்பிள்ளையான தனுஷுக்கு கழுத்தை நீட்டி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படியுங்கள்:  முதலிரவில் இப்படித்தானே இருந்தேன்.. இப்போ மட்டும் என்ன..? மனத்தை வாங்கிய மில்க் நடிகை.. வெறுத்த வெற்றி இயக்குனர்..!

திருமணமான புதிதில் சிம்பு போன் செய்து மிரட்டியதெல்லாம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணத்திற்கு பின்னர் மிகச் சிறந்த ஜோடியாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்,

தனித்தனியே பிரிந்து வாழ்வதாக முடிவு எடுத்து விட்டார்கள். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்து:

இவர்கள் இதுவரை விவாகரத்து செய்யாமல் இருந்த நிலையில் தற்போது விவாகரத்தை நோக்கி குடும்ப நல கோர்ட்டில் இருவரும் மனிதாக்கல் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்காக சேர்ந்த இடக்கூடாதுசிறந்த நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வென்றார்.

இதையும் படியுங்கள்: கணவர் ரகுவரனை நடிகை ரோஹினி எதற்காக.. யாருக்காக.. விவகாரத்து செய்தார் தெரியுமா..?

இப்படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஜோடிகளாக நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்த போது தனுஷ் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கிசுகிசுக்கப்பட்டார்.

தனுஷ் தொடர்ந்து தனுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் நெருக்கமாக பழகி வருவது தான் ஐஸ்வர்யா தனுஷின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என வெளிவரும் செய்திகள் கூறுகிறது.

குறிப்பாக இவர் விஐபி படத்தில் நடித்த போது அமலா பாலுடன் படு நெருக்கமாக பழகி அவருடன் ரகசிய முறையில் குடும்பம் நடத்தி வந்தது அம்பலம் ஆக்கியது.

இதை கண்டித்து குடும்பம் எச்சரித்தும் மாமனார் ரஜினி எச்சரித்தும் அவர் கேட்கவில்லை பின்னர் அந்த நடிகை அமலா பாலுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவிடாமல் ஊரை விட்டு ஓட விட்டார்கள்.

இதெல்லாம் கிசுகிசு செய்திகளாக வெளி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இதுதான் என பிரபலம் ஒருவர் போட்டு உடைத்தது போட்டுஉடைத்திருக்கிறார்.

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகை சமந்தா விவாகரத்துக்கும் நடிகர் தனுஷின் விவாகரத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

சமந்தா தான் காரணம்:

அதுதான் சமந்தா தனுஷ் இடையே இருந்த தொடர்பு தனுசுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் நடிகை சமந்தா என்று நாக சைதன்யா சமந்தாவை கண்டிருக்கிறார்.

ஆனால் நடிகை சமந்தா தனுஷ் உடன் தொடர்பை முடிக்க முடியாது என நாத சைதன்யாவிடம் சண்டை போட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நிஜ வாழ்க்கையில் நிழல்கள் ரவி யார்..? பலரும் அறியாத அவருடைய மனைவி.. கடந்து வந்த சோக பாதை..!

அதன் பிறகு தான் அவர்களுடைய திருமணம் முடிவுக்கு வந்து சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் மட்டுமில்லாமல் பல்வேறு நடிகைகளின் விவாகரத்துக்கு காரணமாக இருந்தவர் தனுஷ் தான்,

கடைசியாக நடிகர் தனுஷின் விவாகரத்துக்கு காரணமாக அமைந்து விட்டார் நடிகை சமந்தா. சமந்தாவால் தான் தனுஷின் வீட்டில் பிரளயமே வெடித்தது என கூறி இருக்கிறார் பிரபல நடிகர் இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் அதிர்வலைகளை கிளப்பி விட்டு இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version