ஒட்டுமொத்த திரையுலகமும் பரிதாபப்பட்ட நடிகையின் தில்லு முல்லு.. காரி துப்பும் கோடம்பாக்கம்..!

தமிழ் சினிமாவை பிரபலமான நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்த அந்த நடிகை குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் கோலிவுட்டில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

குழந்தை பருவத்தில் இருக்கும்போதே தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படம் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது .

குழந்தை நடிகையின் குபீர் வளர்ச்சி:

ஒரு காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்த அந்த குழந்தை பின்னர் படிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து சினிமாவை ஏற கட்டிவிட்டு படிப்பில் முழு வீச்சாக இறங்கியுள்ளார்.

இதனால் சில காலம் சினிமா பக்கமே வராமல் இருந்தார். பின்னர் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமா பக்கம் வந்த அந்த நடிகையின் இளமை துள்ளும் அழகில் கொழுக் மொழுக் தேவதையாக வந்திருக்கிறார் .

அவரை பார்த்ததும் அந்த நடிகையா இவர்? என சூப்பர் ஸ்டார்ட் நடிகையின் அழகை மெய்மறந்து பார்த்தாராம். நடிகையின் அழகில் மயங்கிய பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரை அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதனிடையே பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அந்த நடிகையுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள் .

மேலும் நடிகைக்கு அந்த மாதிரி விருப்பம் இருக்கிறதா? என்பதை மறைமுகமாக கேட்க ஆரம்பிக்க நடிகையோ அதற்கு ரெட் சிக்னல் காட்டி இருக்கிறார் .

அழகில் மயங்கிய இயக்குனர்கள்:

உடனே இதுதான் சமயம் எனக் கூறி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர் என அந்த நடிகையிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்து பழகி இருக்கிறார்கள்.

இப்படியாக பல இயக்குனர்கள் நடிகையிடம் நெருக்கமாக பழகி வந்ததோடு திரைப்படத்தில் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் நெருங்கி பழகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கட் சொல்லியும் விடாத அளவுக்கு நடிகையுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் ஹீரோக்கள். ஆனால் இதை சுதாரித்துக் கொண்ட அந்த நடிகை யாரையும் கிட்ட வரவிடாமல் உஷாராக இருக்க துவங்கினாராம்.

அவரிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க அதற்கு கொஞ்சம் கூட வழி விடாமல் இருந்திருக்கிறார். இப்படியான சமயத்தில் நடிகையின் மனதை ஆழ்மனதை புரிந்து கொண்ட ஒரே ஒரு நடிகர் மட்டும் அவருடன் நெருங்கி பழகி அவரின் ஆசைக்கு அடிபணிய வைத்திருக்கார்.

நடிகர் காட்டிய அக்கறை மற்றும் நெருக்கத்தால் மயங்கி போன அந்த நடிகை நடிகருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார் .

நடிகரின் வலையில் விழுந்த நடிகை:

அது மட்டும் இல்லாமல் நடிகருடன் தனிமையில் சந்திக்க ஆசைப்பட்ட நடிகை சென்னை, பெங்களூர், மும்பை ,ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு சென்று ஹோட்டலில் ரூம் எடுத்து தனிமையை கழித்து வந்தாராம் .

அது மட்டும் இல்லாமல் அந்த நடிகர் நடிகையை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நடிகைக்கு நடிகரின் நடவடிக்கைகள் சலிப்பை ஏற்படுத்த அவரை தனிமையில் சந்திப்பதை நிறுத்தி இருக்கிறார்.

இது அப்படியே சென்று கொண்டிருக்க அந்த நடிகரோ வேறொரு நடிகையின் மீது ஆசை வர இந்த நடிகை கழட்டி விட்டு தாவி விட்டாராம்.

பிறகு இந்த நடிகையும் அவரை கண்டுகொள்ளாமல் சினிமாவில் பிஸியான நடிகையாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விட்டார்.

இந்த சமயத்தில் தான் நடிகையின் வீட்டில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகம் ஒன்று கூடி அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.

துயர சம்பவத்திற்கு பின் கள்ளத்தொடர்பு:

இதுதான் சமயம் என புரிந்து கொண்ட அந்த பழைய நடிகர் நடிகையிடம் மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்து ஆறுதல் கூறுகிறேன் என்ற வகையில் அரவணைத்து நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார் .

கிட்டத்தட்ட பழையபடி அவர்கள் இருவரும் தற்போது பழகி வருகிறார்களாம். அது மட்டும் அல்லாமல் இந்த முறை போட்டோ, வீடியோ என எது லீக் ஆனாலும் பரவாயில்லை என்றவாறு வெளிப்படையாகவே தங்களது ரகசிய உறவை தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நடிகரும் நடிகையும் ரகசிய உறவு வைத்திருப்பதை அறிந்த கோலிவுட் வட்டாரம் காறித்துப்பாத குறையா நடிகையை திட்டி தீர்த்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version