நாட்டு கோழி leg பீசு போல நச்சுனு இருக்கு..!! ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்..!!

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் ஆரம்பகால முதல் முதலில் நிறைய பாடல்களில் பின்னணி பாடகராக திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியாவிற்கு ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் உடன் ஜோடியாக நடித்திருந்த ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. 2010 ஆம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்னும் திரைப்படத்தில் தொல்லியல் துறை நிபுணராக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இந்த படம் போதிய அளவிற்கு அந்த சமயம் மக்களிடையே வரவேற்பு இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தனர் படக் குழுவினர். இந்த படம் தற்சமயம் இன்றைய இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் காலங்கள் கடந்தும் இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ எனும் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார்.இந்நிலையில் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

இப்படி பல்வேறு படங்களில் நடித்திருந்த ஆண்ட்ரியாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற வற்றில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …