“தொப்புள் ராணி நான்தானே.. பிதுங்கும் தொப்பை..” – இணையத்தை கிக் ஏற்றும் நந்திதா ஸ்வேதா..!

தொப்புள் ராணி நான்தான் என்று கூறுவது போல நடிகை நந்திதா ஸ்வேதா தன்னுடைய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிய மஞ்சள் நிற புடவையில் ஆட்டம் போட்டு உள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.

இந்த திரைப்படம் இவருக்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தரை தட்டியது.

இருந்தாலும் விஜய் படம் என்பதற்காக வசூல் ரீதியாக படத்தின் பட்ஜெட்டை தாண்டி தயாரிப்பாளரை காப்பாற்றியது. அடுத்தடுத்து நடிகை நந்திதா ஸ்வேதா தேர்வு செய்த படங்கள் எதுவுமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு வரவில்லை. அதனால் இவருக்கான பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கியது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இவருடைய மார்க்கெட் எழாமல் அப்படியே சரிந்து போனது. தற்பொழுது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வரும் நந்திதா ஸ்வேதா அதனுடைய இணையப் பக்கங்களில் கிராம புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

மேலும் வெப் சீரிஸ்களில் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரக்கூடிய இவருக்கு ரசிகர் பட்டாலும் விரிவடைந்து கொண்டே வருகிறது.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், மஞ்சள் நிற புடவை நீல நிற ஜாக்கெட் சகிதமாக தன்னுடைய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டிருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Fans of actress Nandita Swetha are in for a treat as her recent photos wearing a beautiful yellow saree have gone viral on social media. The star posted the photographs from her latest photoshoot and they have been garnering immense attention from her adoring fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version