ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு பார்த்த கண்ணனுக்கு எந்த மாற்றமும் இன்றி அதே அழகோடும், அதே இளமையோடு இருப்பவர் தான் நடிகை வேதிகா. மிகச்சிறந்த திறமையான நடிகை என தனது படங்களில் நிரூபித்து காட்டினாலும் விதி அவர்களை விட்டுவைக்காது. அப்படித்தான் வேதிகாவையும் பீல்டு அவுட் செய்தது விதி.
ஆம், மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்த ஊராக கொண்டிருக்கும் வேதிகா முதன்முதலில் அறிமுகமானதென்னவோ தமிழ் படத்தில் தான். கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த மதராசி படத்தில் நடித்து தனது முத்திரையை பதித்தார். அதே திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழில் தொடர்ந்து முனி, காளை, பரதேசி, சக்கரக்கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் பரதேசி படத்தின் வேதிகாவின் நடிப்பை பார்த்து விழிபிதுங்காதோர் யாரும் இருக்கவே முடியாது. அவரது தோற்றத்திற்கும் நடிப்பிற்கு தூக்கி சாப்பிட்டுவிட்டார்.
குறிப்பாக அதர்வாவுடன் வம்படியாக காதல் காட்சிங்களில் பின்னிப்பெடல் எடுத்துவிட்டார். அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகையே வாய்ப்பில்லாமல் போனதுதான் கொடுமை. தொடர்ந்து வாய்ப்பு தேடியும் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் தாவிய வேதிகா அங்கு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அங்கு பிட்டு துணி , லிப் லாக் காட்சி, பிகினி கிளாமர் என கேட்கும் அனைத்தையும் தாராளமாக வாரி வழங்கி அங்கேயே சேர் போட்டு உட்கார்ந்திடவேண்டும் என பிளான்ட் போட்ட வேதிகாவுக்கு பாலிவுட் சினிமாவும் ஆப்பு அடித்தது. ஆம் அங்கேயும் ஒரு படத்தோடே ஓரம்கட்டிவிட்டார்கள்.
இதனால் வாய்ப்புகள் இன்றி சமூகவலைத்தளங்களில் தனது ஒல்லி பெல்லி அழகை படு கவர்ச்சியாக காட்டி பலான ரசனைக்கு ஆளாகி வருவார். இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை வேதிகா பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு முதன் முதலில் இது வந்துச்சு… பிரியா பவானி ஷங்கர் பேச்சு..
உச்சகட்டமாக இந்த படத்தில் முதன்முறையாக ஆடையின்றி இரண்டு நிமிட காட்சிகளில் தோன்றுகிறார் நடிகை வேதிகா என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பட வாய்ப்புக்காக நடிகைகள் பலரும் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சில நடிகைகள் உடம்பில் ஆடை இன்றி நடக்கவும் தயாராக இருக்கிறார்கள். நடிகைகள் அமலா பால், ஆண்ட்ரியா, ராதிகா ஆப்தே வரிசையில் தற்பொழுது நடிகை வேதிகாவும் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.