உள்ளடைக்கு லீவு விட்ட ஆண்ட்ரியா..! – பின்னாடி முழுசா தெரியுது..? – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

ஆண்ட்ரியா பாடகியாக சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்து தற்போது அறியப்படும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் ஆண்ட்ரியா. பின்னகி பாடகி மற்றும் இசைக்கலைஞரான இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

அந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தோன்றியிருப்பார். தொடர்ந்து விஸ்வரூபம், தடகா, அரண்மனை, லோகம், தரமணி போன்ற வணிகரீதியாக வெற்றி அடைந்த படங்கள் பலவற்றிலும் நடித்து உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் அரண்மனை வடசென்னை போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

இந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் அதே அளவிற்கு கிஸ் கிசு விற்கும் பஞ்சமில்லை தன்னைவிட வயது மூத்த ஒரு பிரபலத்துடன் ஆண்ட்ரியா உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

பிரபல இசை அமைப்பாளர் அவர்களுடன் காதலில் இருந்ததாகவும் இந்த காதல் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Image Source : instagram.com/therealandreajeremiah/

இதன் காரணமாக சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் அன்றியா பின்னர் என்ன இதிலிருந்து மீண்டு வந்து மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த வருடம் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊர் சொல்றியா மாமா சொல்றியா என்ற பாடலை ஆண்ட்ரியா பாடி அசத்தி இருந்தார் இந்த பாடல் இந்திய அளவில் பாராட்டை பெற்றது. மேலும் ஆண்ட்ரியா பின்னணிப் பாடகி மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் நண்பன் வேட்டையாடு விளையாடு ஆடுகளம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அண்ட்ரியா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பின்னழகு முழுமையாகத் தெரியும்படி ஆடையே இல்லாத போன்று ஒரு போஸ்டை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி உறைய வைத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் குவித்த வண்ணம் உள்ளனர். என் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழக இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …