லவ் டார்ச்சர் செய்த நபருக்கு சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் போட்ட அதிர வைக்கும் கண்டிஷன்..!

தொலைக்காட்சி தொகுப்பாளராக ஊடகப் பணியை ஆரம்பித்த நடிகை ஃபரீனா ஆசாத் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மேலும் இவர் கிச்சன் கலாட்டா, அஞ்சறைப்பெட்டி, கோலிவுட் அன்கட் மற்றும் ஷோரீல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியதை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஃபரீனா ஆசாத்..

இந்நிலையில் தான் நடிகை ஃபரீனா ஆசாத்திற்கு சின்னத்திரையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து இவருக்கு பெரும் அளவு புகழையும் ரீச்சையும் கொடுத்த சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்தது. இந்த சீரியலில் நடித்த பிறகு தான் இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வந்தது.

லவ் டார்ச்சர் செய்த நபருக்கு..

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்துவது என தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ஃபரீனா பேசியிருக்கும் பேசு ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதிர வைக்கும் கண்டிஷன்..

தனக்கு லவ் டார்ச்சர் செய்த நபருக்கு சீரியல் நடிகை ஃபரினா ஆசாத் கொடுத்திருக்கும் பதில் இது தான். இதில் தன்னை ஒரு நபர் காதலிக்குமாறு தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்திருப்பதாக அவர்  கூறினார்.

அத்தோடு அந்த நபரை அவாய்டு செய்த நடிகை தனது வீட்டில் முஸ்லிம் பையனாக இல்லை என்றால் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பொய்யை சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து அந்தப் பையன் மருத்துவமனைக்கு போய் முஸ்லிம் பசங்க என்ன செய்வார்களோ அதாவது சுன்னத் செய்து கொண்டு மீண்டும் சீரியல் நடிகையின் முன் நின்று தன்னை காதலிக்கும் படி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனைத் தான் என்று வரை தன்னால் மறக்க முடியாத நிகழ்வாக குறிப்பிட்டிருக்கும் நடிகை ஃபரினா ஆசாத் தன்னை காதலிக்கிறேன் என்று சொன்ன நபருக்கு தக்க பதிலை தந்தும் அது வீணாய் போன விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தன்னுக்கு தொடர்ந்து லவ் டாக்டர் கொடுத்த அந்த நபரின் நிலைமையை பற்றி பேசி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version