பிரபல சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் தன்னுடைய உடல் முழுதும் ரோஜா பூக்களால் அலங்கரித்து தரையில் படித்தபடி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.
சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் படுக்கிளமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஃபரீனா ஆசாத்.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் தரித்த இவர் குழந்தை பிறந்த பிறகும் சரி.. குழந்தை கருவில் இருக்கும் பொழுதும் சரி.. அடிக்கடி போட்டோ சூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
தற்பொழுது குழந்தை பிறந்து விட்ட நிலையில் மீண்டும் தன்னுடைய இனிய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட தொடங்கி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய குழந்தை குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்றாலும் கூட மறுபக்கம் கவர்ச்சி நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு படுக்கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுவும் உடல் முழுவதும் ரோஜாவால் மூடி வாயில் ரோஜா பூவை கடித்த படித்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருப்பது போல தெரிகிறது. அம்மணி வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கும் பொழுது.
Summary in English : Social media is abuzz with the latest photoshoot of actress Farina Azad. The gorgeous actress looked stunning in the photos that have been doing rounds on various platforms, especially Instagram.