அது திரும்ப வந்துடுச்சு.. மார்பின் மேல் படுக்க வைத்து ஃபாத்திமா பாபு செல்ஃபி..!

90ஸ் ரசிகர்களின் ஃபேவரட்டான செய்தி வாசிப்பாளினியான ஃபாத்திமா பாபு முதன் முதலில் செய்தி வாசிப்பாளினியாக தொலைக்காட்சியில் நுழைந்து மிகப்பெரிய அளவில் அந்த காலத்திலேயே ஃபேமஸானார்.

விதவிதமான நேர்த்தியான உடைகளையும், சேலையும் அணிந்து வந்து செய்தி வாசிக்கும் அவரை பார்க்கவே அப்போது கூட்டம் டிவி முன் கூடுவார்கள்.

நியூஸ் ஆங்கர் ஃபாத்திமா பாபு:

அந்த வகையில் பாத்திமா பாபு தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் ஃபேமஸ் ஆனவராக இருந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

மின்னலே, திருத்தணி ,பத்ரி , போன்ற திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது .

இது தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அத்துடன் இவர் நடிப்பில் வெளிவந்த “தாலியா தாரமா” என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் ஃபாத்திமா:

தொலைக்காட்சி, திரைப்படம், செய்தி வாசிப்பாளினி இப்படி தனது திறமையை வெளிப்படுத்தி வந்த பாத்திமா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அதிமுகவின் தலைமை பேச்சாளராக ஜெயலலிதா இவர்களை நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாபு என்பவரை திருமணம் செய்து கொண்ட பாத்திமாவுக்கு ஆஷிக் ஷாருக் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

தற்போது 60 வயது ஆகும் இவர் இன்னும் அதே அழகை அப்படியே மெயின்டைன் செய்து வருகிறார். இதனிடையே கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

சமூகவலைத்தளங்களில் ஃபாத்திமா:

தொடர்ந்து இவருக்கு தொலைக்காட்சி தொடர்களின் நடிக்கும் வாய்ப்பு தேடி வர சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மலையாளி குடும்பத்தை சேர்ந்தவராக சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் மண்ணில் பிறந்து அழகு தமிழ் பேசி செய்தி வாசிப்பாளினியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டார் பாத்திமா பாபு.

1981 ஆம் ஆண்டு காணாமல் போனதாக பல ஊடகங்கள் செய்து வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. அது மிகப்பெரிய அரசியல் புள்ளி உடனான தகாத உறவு என்றெல்லாம் கூறி செய்திகள் வெளியாகியது.

தற்போது திரைப்படங்களில் நடித்து அவரும் பாத்திமா பாபு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

60 வயதான போதிலும் அழகை அப்படியே மெயின்டைன் செய்து கிளாமரை காட்ட துடிக்கிறார் பாத்திமா பாபு என்றெல்லாம் கூறி நெட்டிசன் விமர்சித்து வந்தனர் .

திரும்ப தேடிவந்த பூனை:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். தான் அன்பாக வளர்த்து வந்து தனது செல்ல பூனை திரும்ப வந்துடுச்சு எனக்கூறி மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் ஃபாத்திமா பாபுவின் மார்பில் மிகவும் சாதுவாக படுத்து அந்த பூனை தூங்கிக் கொண்டிருக்கும் இந்த போட்டோ எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் பூனை பால் குடிக்க வந்திருக்கும்… பூனைக்கு பசி போல என்றெல்லாம் டபுள் மீனிங் அர்த்தத்தில் விமர்சித்துள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam