படுக்கையில் பிடித்த பொசிஷன்.. உடலுறவில் இது முக்கியம்.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகியும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தி , தமிழ் பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் நட்சத்திர நடிக்கையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

ஐஸ்வர்யா ராய்:

இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்தவர்.

அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அவர் ஹிந்தியில் மிகப்பெரிய. நடிகையாக பெரும் புகழ் பெற்றார்.

ஆனால், அவரை திரைத்துறையில் நடிகையாக அறிமுகப்படுத்தியது என்னவோ மணிரத்தினம் தான் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த இருவர் திரைப்படத்தின் மூலமாக அவள் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதையடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் கலவையாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரைப்படங்கள்:

தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ஜோதா அக்பர், ராவணன் ,எந்திரன், உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார் .

கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் மீண்டும் கவர்ந்திழுத்தார்.

அவரை நடிகை ஆக்கிய இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்திலேயே அவர் மீண்டும் திரைப்படத்தில் நடித்ததால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு வந்தது.

இதனிடையே அவர் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடித்து நட்சத்திர நடிகையாக பெரும் புகழ்பெற்ற வந்தார் .

அந்த சமயத்தில் தான் ஹிந்தி சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருந்த அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஆரத்யா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறாள். இதனிடையே ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிகர் சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் உடன் சில வருடங்கள் காதலித்து பின்னர் அவர்களை கழட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

காதல், ஏமாற்றம்:

குறிப்பாக அவர் சல்மான் கான் உடன் காதலில் இருந்தபோது அந்த விஷயம் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அத்துடன் அவர் தனக்கு மிகவும் கொடுமையான டார்ச்சர்களை கொடுத்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து தனக்கு மிகவும் தொந்தரவுகளை செய்ததாகவும் கூறி அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யாராய் எக்குத்தப்பான கேள்விக்கு மிகவும் தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார் .

அதாவது உடலுறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராய் உடலுறவு என்பது வெறும் உடம்பு மட்டும் இணைவதோ சும்மா ஜாலிக்காக செய்வதோ அல்ல.

உடலுறவு… பிடித்த பொஷிஷன்:

அதுமட்டுமில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு அவசியத்திற்காகவும் அது இருக்கக்கூடாது.

இரண்டு பேரின் காதல் வெளிப்பாடாக மட்டுமே அந்த உடலுறவு இருக்க வேண்டும். இருமனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாக அப்போது பார்க்க வேண்டும்.

பிடித்த பொசிஷன் என்ற கேள்விக்கு அப்படி எல்லாம் இல்லை. என்னுடைய கணவருடன் கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான் .

எனக்கு பிடித்த விஷயம்தான் என கூச்சம் இன்றி மிகவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version