என் உதட்டில் முதன் முறையாக முத்தம் கொடுத்தது இவர் தான்.. நடிகை லாஸ்லியா ஓப்பன் டாக்..!

இலங்கையில் பிறந்து வளர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன் ஊடகப் பயணத்தை ஆரம்பித்த நடிகை லாஸ்லியா குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.

இதனை அடுத்து இவர் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்ததோடு மட்டுமல்லாமல் 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடத்தப்படும். பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

நடிகை லாஸ்லியா..

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியானது வளரும் கலைஞர்களுக்கு ஏற்ற பிளாட்பார்மாக இருப்பதால் அவர்கள் நினைக்கும் கனவை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய வகையில் பல பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அந்த வகையில்  பிக் பாஸ் 3 மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்ட்லியா கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகர் சதீஷ் நடிப்பில் வெளி வந்த பிரண்ட்ஷிப் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கம் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று லாஸ்லியா நினைத்திருந்தார்.

எனினும் அவர் எதிர்பார்த்த அளவு புதிய பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேரவில்லை. எனவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புதிய பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிடுவார்.

என் உதட்டில் முதல்முறையாக முத்தம்..

அந்த வகையில் அத்து மீறிய கவர்ச்சியில் இளம் நடிகைகளின் ஓரம் கட்டக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி திக்கு முக்காட வைக்கும்.

இதனை அடுத்து தற்போது இவர் தன் உதட்டில் முதன் முறையாக முத்தம் கொடுத்தது இவர் தான் என்று ஓபனாக பேசிய பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அட லாஸ்ட்லியாவிற்கு முதல் முத்தம் தந்த நபர் இவர் தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இவர் தான் தந்தாரா..

நான் ஒருவருடன் காலில் இருந்தேன் அவருடன் தான் முதன் முதலில் முத்த அனுபவம் எனக்கு கிடைத்தது. அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டோம்.

தற்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என நடிகை லாஸ்ட்லியா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் முத்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார் இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை அடுக்கு ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் முத்த விவகாரம் தற்போது இணையத்தை தட்டி எழுப்பக்கூடிய வகையில் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version