காமெடி நடிகருடன் உல்லாசம்.. வசமாக சிக்கிய வீடியோ.. மிரட்டலுக்கு பணிந்த நடிகை..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் அந்த அம்மா நடிகை அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

அந்த மகள் இரண்டு எழுத்து நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அறிமுகமான புதிதிலேயே ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இரண்டு எழுத்து நடிகையின் லீலை:

அவர் தொடர்ச்சியாக திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைத்து ஜொலித்துக் கொண்டே முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பி அவர் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடிக்க ஆரம்பித்தார் .

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருக்கும் வளைவு நெளிவு சுளிவு எல்லாத்தையும் அவரது அம்மா கற்றுக் கொடுத்து விட்டார்.

அந்த இரண்டு எழுத்து நடிகையின் அம்மா கட்சி ஒன்றில் மூப்பு வாய்ந்த கட்சி தலைவர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் .

அரசியல் புள்ளியுடன் நடிகையின் அம்மா:

அது மட்டும் இல்லாமல் இரண்டு எழுத்து நடிகையின் அம்மாவும் ஒரு நடிகை தான். கட்சித் தலைவர் ஒருவருடன் நெருக்கமாக இருந்த அவர் அந்த தலைவருக்காக தேர்தல் பிரச்சாரம் எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

இப்படி சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்டே அரசியல் பிரமுகர் ஒருவரை கையில் போட்டுக்கொண்டு தான் நினைப்பதை எல்லாம் சாதித்து வந்தார் அந்த அம்மா .

இதனால் தன்னுடைய மகளையும் எப்படியாவது சினிமாவில் முன்னணி இடத்தில் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக எல்லா விதமான வித்தைகளையும் செய்ய ஆரம்பித்தார்கள் இருவரும்.

அதன் பின் அந்த இரண்டு எழுத்து நடிகை கட்டுமஸ்தான கருப்பு நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

அத்துடன் காமெடி புயல் நடிகர் ஒருவரின் வலையில் விழுந்த அந்த நடிகை அவருடன் நெருக்கமாக பழகி வந்தார் .

காமெடி புயல் உடன் உல்லாசம்:

ஒரு முறை அந்த காமெடி நடிகரும் இந்த இரண்டு எழுத்து நடிகையும் பீச் ஹோட்டல் ஒன்றுக்கு தனிமையில் உல்லாசமாக இருக்க சென்று இருக்கிறார்கள் .

இந்த விஷயம் எப்படியோ ஒரு பிரபலமான தொலைக்காட்சிக்கு தெரிந்து விட்டது. உடனே இதுதான் சமயம் என அந்த நடிகையை தன்னுடைய தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க கேட்டுள்ளனர்.

ஆனால், அந்த நடிகை சீரியல்களில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என கறாராக கூறியிருக்கிறார் .

உடனே அந்த நடிகை காமெடி நடிகருடன் உல்லாசமாக இருந்த வீடியோவை எடுத்துக்காட்டு நீ நடிக்கலனா நாங்க வீடியோவை லீக் பண்ணிடுவோம் என்று கூறி மிரட்டி இருக்கிறார்கள் .

வீடியோ லீக் பண்ணிடுவோம்… மிரட்டிய தொலைக்காட்சி:

வேறு வழியில்லாமல் அந்த நடிகை அந்த சமயத்தில் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காரணம் அந்த நேரத்தில் தான் அந்த நடிகைக்கு வரன் பார்த்து திருமணம் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த சமயத்தில் உல்லாச வீடியோ லீக் ஆகிவிட்டால் பெரும் பிரச்சனையாகி சர்ச்சையாகிவிடும் என வேறு வழியில்லாமல் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அந்த இரண்டு எழுத்து நடிகை .

வெறும் 6 மாதம் மட்டுமே அந்த சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே அந்த நடிகைக்கு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார் .

தற்போது அவருக்கு பெண் குழந்தையும் ஒன்று இருக்கிறது. திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் இப்போதும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

விட்ட குறை தொட்ட குறையாக அவ்வப்போது ஏதேனும் பிரச்சனையை சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த நடிகை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.