“அடங்கவே மாட்டாங்க போல…” – நெடுஞ்சாலையில்… தொடையை காட்டி.. Bp-யை எகிற வைக்கும் பிக்பாஸ் நடிகை..!

பிக்பாஸ் நடிகை நடிகை-யும் சினிமா நடிகையுமான கேப்ரில்லா தன்னுடைய இணைய பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் கிடக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடிகை கேப்ரில்லா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். 3 திரைப்படத்திற்கு பிறகு நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி எழுதி இயக்கிய அப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஆகியவற்றில் கலந்து கொண்டு தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களின் போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வரும் இவர் அழகு குறிப்புகள் ஆடை தேர்வு பற்றிய குறிப்புகள் மற்றும் தான் சுற்றுலா செல்லும்போது எடுத்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் ரசிகருடன் கலந்துரையாடுவது என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் நெருக்கமான ஒரு உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வரும் இவர் வலம் வரும் இவர் அடிக்கடி தன்னை உடைய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகளை அதில் பதிவு செய்வது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version