கணவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா..! கணவரின் பதிலை பாருங்க..!

வெள்ளி திரையில் வெளி வரும் புதிய படங்களுக்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவு சின்ன திரையில் தினம் தினம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் அதே ஆதரவும் வரவேற்பும் உள்ளது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிகையாக நடிக்கும் கேப்ரில்லா செல்லஸ் தற்போது தன் கணவரிடம் மன்னிப்பு கேட்ட விஷயமானது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

இவர் எதற்காக தன் கணவரிடம் மன்னிப்பு கேட்டார் அதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சுந்தரி சீரியல்..

சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக்கூடிய சீரியல்களில் ஒன்று எது என்று கேட்டால் அது சுந்தரி என்று அனைவரும் மறக்காமல் சொல்லுவார்கள்.

அந்த அளவு மக்கள் மத்தியில் பதியம் போட்டிருக்கும் இந்த சுந்தரி சீரியலில் ஹீரோயினியாக நடித்து வரும் கேப்ரில்லா தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் கலெக்டராக மாறி சமுதாயத்திற்கு நன்மை செய்வதோடு ஒரு பெண் விடா முயற்சியோடு செயல்பட வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு தொடரிலும் மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி வருவது பெண்கள் பலருக்கும் ஊக்கம் தருவது போல உள்ளது.

சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ்..

இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் அண்மையில் சீரியல் நடிகை கேப்ரில்லா தான் இந்த விருதை பெறுவதற்கு தகுதியான மாறுவதற்கு எனக்கு பக்க பலமாக இருந்தவர் தனது அம்மா மற்றும் தனது அம்மாச்சி என்று கூறி உணர்ச்சி வசமாக பேசி இருந்தார்.

அத்தோடு தன்னை உருவ கேலி செய்தவர்களின் மத்தியில் இன்று உயர்ந்து இருப்பதாகவும் இந்த முன்னேற்றத்திற்கு பக்க பலமாக இருந்த அம்மாவையும் அம்மாச்சிக்கும் தான் என்ற விருது போய் சேரும் என்று பேசியதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டு இருந்தார்கள்.

கணவரிடம் மன்னிப்பு..

இந்நிலையில் இவரது Instagram பக்கத்தில் மேடையில் நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் கணவரான உன்னை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. நான் மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று தனது கணவரிடம் கேப்ரில்லா மன்னிப்பு கேட்டு ஒரு போஸ்டை போட்டிருந்தார்.

இந்த போஸ்டை பார்த்து இவரது கணவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் செய்த விஷயத்தை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

கணவர் சொன்ன பதில்..

இந்த போஸ்ட்க்கு பதில் அளித்து இருந்த இவரது கணவர் நீ சொன்னது போல உன்னுடைய இந்த மிகப்பெரிய வெற்றிக்கு உன்னுடைய அம்மாவும் அம்மாசியும் தான் காரணம். நான் கிடையாது. எனவே நீ அந்த இடத்தில் அவர்களை கௌரவ படுத்தியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

மேலும் என் வாழ்க்கையில் நீ இணைந்தது தான் எனக்கு மிகப்பெரிய விருதாக நான் கருதுவதால் நீ அந்த இடத்தில் என்னை மிஸ் செய்வதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதை அடுத்து உண்மையிலேயே ரியல் ஜோடிகள் இவர்கள் தான் என்று அனைவரும் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரியல் கணவன் மனைவியை மனைவியை யோசிக்க வைத்திருப்பது மட்டுமல்லாமல், இப்படி விட்டுக் கொடுக்காமல் இருக்கக்கூடிய கணவன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version