“யப்பா.. இது தொடை இல்ல.. சாக்லேட் சிலை..” – மூடாமல் முழுசா காட்டி தெறிக்க விடும் கேப்ரில்லா..!

சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கேப்ரில்லா. சினிமாவிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் சின்னத்திரையில் ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 மற்றும் நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரையும் முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இவர் அதனை தொடர்ந்து நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நடன நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளர் அஜித் என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடினார் நடிகை கேப்ரில்லா பிக்பாஸ் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை உடைக்கும் விதமாக ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். சீரியல் சினிமா என பிஸியாக இருந்தாலும் கூட சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரியும் அளவுக்கு டைட்டான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் விதமான குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய சாக்லேட் சிலை போன்ற தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடை இல்லை.. சாக்லேட் சிலை என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …