“ப்பா.. திமிரும் முன்னழகு.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – ஆளை மயக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா தன்னுடன் பயணித்த சக பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ஆஜீத் அளித்துள்ள ஒரு பேட்டி இந்த தகவலை உண்மை தன்மையை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை கேப்ரில்லா மற்றும் ஆஜித் இவர்கள் இருவருமே அவ்வப்போது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வந்தனர்.

இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஆஜித் கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு இவர் அவரை காதலிக்கிறார் அவரை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வருவது வாடிக்கையான ஒன்று. ஓவியா ஆரவ், கவின் லாஸ்லியா, ஷிவானி பாலாஜி, ஆமீர் பாவனி என ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடிகள் உருவாவதும் அதன் பிறகு அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுவதும் வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில், நான்காவது சீசனில் கேப்ரில்லா ஆஜித் என இருவரும் காதலிக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் இருவரும் அதிக அளவில் சண்டை போட்டோம்.

ஆனால் அந்த சண்டையை கூட நிகழ்ச்சியில் காட்டவில்லை. சண்டை போட்டாலும் கூட நாங்கள் உடனே சேர்ந்து விடுவோம். எங்களுக்கு இருப்பது காதல் என்றால் அது தவறு.

இன்னும் சொல்லப் போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை போல தான் பழகி வருகிறோம். இதனை பொதுவெளியில் காதலென பேசுவது இருவருக்குமே சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று பேசியிருக்கிறார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்புகளை தேடி வரும் பிக்பாஸ் கேப்ரில்லா தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியலை என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam