இழுத்து முடிச்சுப்போட்டு இறுக்கமா காட்டி இழுக்கும் கேபிரில்லா…..திகைத்துப்போன இளவட்டம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் கேபிரில்லா சார்ல்டன்.

முன்னதாக குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் கேப்ரில்லா தனது 9 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

கேபிரில்லா சார்ல்டன்:

ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தையும் கேப்ரில்லா வென்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக இவர் நடித்திருப்பார் .

அந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் நடித்து அத்தனை மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

குழந்தை நட்சத்திரமாக கேபிரில்லா:

அந்த படத்தில் வாய் பேசாத குழந்தையாக சுமி என்ற கேரக்டரில் நடித்து இருப்பார். இதனால் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சியில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

இதிலும் அவர் பட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிட்ட தக்கது.

அதன் பிறகு சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியா என்ற கேரக்ட்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமுத்திரக்கனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரக்ஷிதா பானு என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த மூன்று திரைப்படங்களுக்குமே அவருக்கு மிகப்பெரிய அடையாள படமாகவும் பெயர் சொல்லும் படமாகவும் அமைந்தது.

பிக்பாஸில் கேபிரில்லா:

இதற்கிடையில் தான் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இரட்டை ரோஜா சீரியலில் தற்போது நடித்து வருகிறார் இந்த சீரியலில் காவியா என்ற ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .

இதில் மிகவும் குடும்ப பங்கான கேரக்டரில் நடித்துவரும் கேப்ரில்லாவுக்கான தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டார்கள் .

இறுக்கமான உடையில் இழுக்கும் கேபிரில்லா:

இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா அப்போது தனது மாடர்ன் புகைப்படங்களையும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்ஸ் எனக்கு கூறி இழுத்து முடிச்சுப்போட்டு இறுக்கமா காட்டி இழுக்குறியேமா என கூறி வருகிறார்கள்.

சிகப்பு நிற மாடன் உடையில் Moana View, Sapa என்ற இடத்திற்கு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை கேபிரில்லா வெளியிட இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version