பிரபல சீரியல் நடிகை யான கேப்ரில்லா சினிமாவிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் மற்றும் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பிக் பாஸ் மற்றும் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக மாறி இருக்கிறார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் தங்கையாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர். அதனைத் தொடர்ந்து நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான அப்பா திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். சமீபத்தில், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.