Site icon Tamizhakam

மைல் கல்லு மாதிரி.. பளிச்சுன்னு நிக்குற மயிலு..! – முட்டிக்கு மேல் எரிய உடையில் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

கேப்ரியல்லா சார்ல்டன்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கேற்று தனது அற்புதமான நடனத்திறனை வெளிப்படுத்தியிருந்தார்.

 அடுத்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான செவன் சி என்ற சீரியல் தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 இந்த சீரியலில் இவரின் எதார்த்த நடிப்பை பார்த்த இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பு தேடி வந்தது. அந்த வரிசையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து அசத்தினார்.

 மேலும் பல பல வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் இவர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் மிகச் சிறப்பாக தனது கேரக்டர் ரோலை செய்ததன் மூலம் பிரபலமான நபர்களில் ஒருவரானார்.

இதனை அடுத்து மீண்டும் பிக் பாஸில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சிறப்பாக விளையாடினார். இதை அடுத்து இவர் இறுதிச்சுற்று வரை செல்ல முடியாமல் போனது துரதிஷ்டவசமானது.

 பிக் பாஸ் போட்டியாளரான இவர் சுமார் 5 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது ரசிகர்களை மயக்க கூடிய வகையில் போட்டோசை வெளியிட்டு இருக்கிறார்.

 இந்த போட்டோஸ் அனைத்தும் ரோட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. இதனை அடுத்து ரசிகைகள் அனைவரும் நடுரோட்டில் நின்று கொண்டு மைல் கல் பக்கம் தொடை அழகை இப்படி கவர்ச்சியாக காட்ட வேண்டுமா என்று அதகளப்படுத்தக் கூடிய வகையில் கேள்விகளை சரமாரியாக கேட்டிருக்கிறார்கள்.

 மேலும் நீல நிற உடையில் இவர் பார்ப்பதற்கு தேவதை போல இருக்கிறார். மஞ்சள் வெயில் வேளையில் இவர் அந்த பக்கம் போக வேண்டாம் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

 இப்போது இந்த புகைப்படம் முன்னணி கதாநாயகிகள் டாப் கொடுக்க கூடிய அளவில் இருப்பதால் அவர்கள் எல்லோரும் சற்று பயம் கலந்து தான் இருக்கிறார்கள்.

 எங்கே இவர் தமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்ற நினைப்பில் ஒவ்வொரு ஃபோட்டோஸையும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மாடர்ன் டிரஸ் மயக்கக்கூடிய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடு ஏற்றி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version