அம்மாடியோவ்.. எத்த தண்டி.. ஓவர் டைட்டான உடையில்.. மனசை கலைக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

பிக்பாஸ் கேப்ரில்லா : நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து இருந்தவர் நடிகை கேப்ரில்லா. இந்த படத்திற்கு பிறகு சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இவருக்கு இருக்கிறது என்றே பலரும் கனித்திருந்த நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பயணித்த சக பிக் பாஸ் போட்டியாளரான ஆஜித் என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூட இணையத்தில் புரளிகள் கிளம்பின. ஆனால் நாங்கள் இருவரும் உடன்பிறவா அண்ணன் தங்கை போல பழகி கொண்டிருக்கிறோம்.

இப்படியான விஷயங்களை பகிர்ந்து இந்த உறவை நீங்கள் கொச்சைப்படுத்த நினைக்க வேண்டாம் என்று சமீபத்தில் ஆஜித் கூறியிருந்தார். தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கேப்ரில்லா தற்போது வெளியீட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்ததோ.. கிடைக்க வில்லையோ.. சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகையை கேமராவுக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இப்படி தன்னை பின் தொடரக் கூடிய ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …