காய்ச்சலே வந்துடும் போல இருக்கே.. கேமராவை தரையில் வைத்து.. கால்களை விரித்து.. சூடேற்றும் கேப்ரில்லா..!

ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சி நடத்தி வந்த ரியாலிட்டி ஷோ மூலம் கேப்ரியல்லா சார்ல்டன் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் அதே டிவியில் ஒளிபரப்பான செவன் சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார்.

மேலும் இந்த தொடரில் இவர் நடித்த விதத்தையும் நடனம் ஆடிய திறனையும் பார்த்து இவருக்கு சினிமா வாய்ப்பு வேகமாக வந்து சேர்ந்தது. மேலும் இவர் தனுஷ் நடிப்பில் வெளி வந்த 3 படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதன் பிறகு சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக கேம்மை விளையாடி இறுதி சுற்று வரைக்கும் செல்வதற்கு முயற்சி செய்தார்.

எனினும் அவரால் இறுதி சுற்று வரை நிலைத்து விளையாட முடியவில்லை. ஆனால் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசனில் இவர் சுமார் 5 லட்சம் ரூபாயை சம்பாதித்து வெளியேறினார்.

தற்போது வளர்ந்து ஆளாகி விட்ட இவர் கொழு கொழு என இருக்கிறார். கவர்ச்சி ததும்பக் கூடிய தனது புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாய்ப்பு இழந்து இருக்கிறார்கள்.

தற்போது ராமர் கலரில் பேண்ட்டை அணிந்து அதற்கு மேட்ச்சாக ஸ்லீவ்லெஸ் V நெக் டிஷர்டை போட்டு கலக்கலான போஸ்சை தந்து இருக்கிறார்.

இவர் படுத்துக்கொண்டு கொடுத்திருக்கும் அந்த போஸ்ஸில் நீங்கள் எதிர்பார்க்கும் மாங்காய்கள் எதுவும் தெரியவில்லை. அவரது சிரிப்பு தான் பளிச்சென்று அனைவரது நெஞ்சத்தையும் கவர்ந்து இழுத்திருக்கிறது.யாரும் எதிர்பார்க்காத இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ஒரு வைரல் பீவராக வைத்துள்ளது என்று கூறலாம்.

மேலும் போனிடைல் போட்டு இவர் கொடுத்திருக்கும் ஒவ்வொரு போஸ்சும் ரசிகர்களின் இதயத்தை ரண களப்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த இளசுகள் என்ன விலை கொடுத்தாலும் இந்த அழகை விலைக்கு வாங்க முடியுமா? என்று ஏக்கத்தில் தவிர்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …