தொடைக்கு நடுவே.. தரையில்.. கேமராவை வைத்து கேப்ரில்லா ஹாட் போஸ்.. என்ன கன்றாவி இது..?

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.

கேப்ரியெல்லா ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி டான்ஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றி ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் தோன்றினார் .

இதையும் படியுங்கள்; இது முன்னாடி.. இது பின்னாடி.. டவுசர் கூட போடமல் ஹன்சிகா நச் போஸ்..

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

அந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்து. அந்த படத்தை தொடர்ந்து சென்னையில் ஒருநாள், அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே 2020 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி தொடரின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

அதன் பின்னர் சீரியல் வாய்ப்பு அவருக்கு தேடி வர ஈரமான ரோஜாவே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்; அட்ஜெஸ்ட்மெண்ட்.. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. என்னோட பதில் இது தான்.. வாணி போஜன் பளார்..!

அந்த சீரியலில் கேபிரில்லாவின் ஹோம்லியான தோற்றம் அவரின் பவ்யமான நடிப்பு, அவர் சேலை கலெக்ஷன்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருவார் கேபிரில்லா.

அந்தவகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ் கேப்ரல்லா.

தினமும் நைட்டு இதை பண்ணா தான் தூக்கமே வரும்… கூச்ச நாச்சமில்லாமல் கூறிய ஷகிலா!

உச்சகட்டமாக தரையில் தன்னுடைய தொடைக்கு நடுவே கேமராவை வைத்து குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் கேப்ரில்லாவை பார்த்த ரசிகர்கள்,

கேமராவை வைக்க வேற இடமே இல்லையா? என்ன கண்றாவி இது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version