“சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.. இதெல்லாம் எங்க திருந்த போகுது..” – பின்னழகை காட்டி கிக் ஏற்றும் கேப்ரில்லா..!

சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார் நடிகை கேப்ரில்லா. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான் 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மூன்று திரைப்படத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் தன்னை பிசியாக்கிக் கொண்டார்.

சின்னத்திரையில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார் அதன் பிறகு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்.

தன்னை மீடியா துறையில் பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கும் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முதுகின் அழகு பளிச்சுடன் தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின்தொடக் கூடிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

புடவையாக இருந்தாலும் சரி மாடர்ன் உடைகளாக இருந்தாலும் சரி அழகு தேவதையாக காட்சியளிக்கும் நடிகை கேப்ரில்லா தற்பொழுது தன்னுடைய முழு முதுகின் அழகும் பல சேனல் அறிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் எங்க திருந்த போது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Gabriella’s beautiful photos have undoubtedly been making their way around the web. Her stunning pictures have been gaining attention from fans all over the world, leading to them being shared and liked on social media platforms. Photos that were once only available in her portfolio are now readily available for anyone to see, bringing her work to a wider audience. Gabriella’s beautiful photos are certainly going viral!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version