ஏதேதோ மாற்றங்கள் மனதில் ஏற்படுகின்ற வகையில் தற்போது பிக் பாஸ் பிரபலமான கேப்ரில்லா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து ஆகிவிட்டது என்று ரசிகர்கள் அனைவரும் புலம்பித் தவிக்கிறார்கள்.
மேலும் அவர் வெளியிட்டு இருக்கின்ற இந்த போட்டோவில் க்யூட்டான மேனி அழகை படுமாஸாக காட்டி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஈடாக எதை கொடுத்தாலும் ஈடாகாது என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி அவரை கொண்டாடி வருகிறார்கள்.
உன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இளைஞர்களின் மனதில் ஊடுருவி விட்டதின் காரணமாக இணையத்திலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டது என கூறலாம்.
பிக் பாஸ் கேப்ரல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தவர்.
இதனை அடுத்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்து அதிகரித்துக் கொண்ட இவர் குழந்தை பருவம் முதலில் நடனத்தின் மீது தீராத காதல் கொண்டதின் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நட நிகழ்ச்சிகள் பங்கேற்று வெற்றியடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் எனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட இவர் பல ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று மக்கள் மத்தியில் வரவேற்றவை பெற்றார்.
மேலும் இவர் பிக் பாஸ் சீசன் நான்கு கலந்து கொண்டதின் மூலம் பலப்பட வாய்ப்புக்களை பெற்றிருப்பதோடு சீரியல் வாய்ப்புகளையும் பெற்றார் என கூறலாம் இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் இல்லத்தரசிகள் விரும்பும் பெண்ணாகவே மாறிவிட்டார்.
அண்மையில் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி இருப்பதோடு இரவு உறக்கத்தையும் கெடுத்துக் கொண்டார்கள் என கூறலாம்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ்க்கு அனைவரும் அதிக லைக்களை தந்திருக்கிறார்கள்.