கொண்டை நிறைய மல்லிகை பூ.. வசீகரிக்கும் அழkஇல் ரசிகர்களை மயக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

 மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கொண்டை நிறைய மல்லிகை பூவைச் சூடி யாருக்காக இப்படிப்பட்ட காட்ஜியஸ் உடை அணிந்து கேப்ரில்லா காத்திருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் தற்போது விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

 இந்த கார்ஜியஸ் உடையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் பத்தரை மாற்று தங்கம் போல பக்குவமாக மேனி அழகைக் காட்டி ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கும் கேபியின் அசத்தல் கிளிக் வீடியோ பற்றி அதிகம் பேச வேண்டாம்.

நம் இரண்டு கண்கள் பத்தாது இந்த அழகிய மேனியை பார்ப்பதற்கு எத்தனை கோடி கண்கள் இருந்தாலும் ஜொலிக்கும் அழகில் அவர் மேனியை தவிர மற்ற அனைத்தும் மங்கலாகத்தான் நமக்குத் தோன்றும் என்று சொல்லும்படிதான் அவரது பேரழகு மேனியை பக்குவமாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் இவருக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் தாங்காது என்று பேசிக்கொள்கிறார்கள்.

 கேபி ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி தனது நடன திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தான் சினிமா வாய்ப்பினை பெற முடிந்தது.

ஆரம்ப கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 3 என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.

 இதன் பிறகு பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்த சேர்ந்த போதும் அப்பா என்ற படத்தில் நடித்து அநேக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

 சீரியலை பொருத்தவரை இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் காவியா என்ற கேரக்டர் ரோலில் நடித்து புகழ்பெற்றார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கார்ஜியஸ் பாவாடை தாவணையில் மல்லிகை பூவை வைத்துக்கொண்டு ரசிகர்களின் சிந்தனைக்கு தூது விட்டு இருக்கிறார்.

இதனால் இணையத்தில் வைரலாகி விட்ட எந்த புகைப்படம் இளைஞர்களின் இதயத்திலும் ரகளை செய்து விட்டது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version