தாய்லாந்தில் கேபிரில்லா போட்ட குத்தாட்டம் – இணையத்தை சூடாக்கிய வீடியோ…!

 சினிமாவில் கேப்ரில்லா திரை நட்சத்திரமாக நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படத்தில்  சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

 இவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை பெரும் அளவு கொண்டாடினார்கள் ஆரம்ப நாட்களில் இவர் சின்ன திரையில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்திய பின்பு தான் வெள்ளி திரையை கைப்பற்ற கூடிய வாய்ப்பு கிடைத்தது என்று கூறலாம். இதனை அடுத்து இவருக்கு அப்பா என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

கேபி என்று அனைவராலும் அன்போடு அழைக்கக்கூடிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விரும்பக்கூடிய நபர்களில் ஒருவராக  மாறினார்.

 மேலும் இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் ஈரமான ரோஜாவே சீசன் ஒன்றில் முக்கிய கதாபாத்திரமான காவியா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலம் இல்லத்தரசிகளின் இதயத்தில் குடிகுந்தார்.

 இவரும் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போலவே பிஸியாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களோடு என்றும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்.

அந்தவரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது தாய்லாந்தில் இவர் டான்ஸ் ஆடிய வீடியோ தான்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் மனதை புகுந்து அதிக அளவு லைக் பெற்று இருக்கிறது.

 மேலும் இந்த வீடியோவில் இசைக்கு தகுந்த மாதிரி கால்களையும் கைகளையும் அசைத்து ஆட்டிய  நடனம் ரசிகர்களை ஆட வைத்துள்ளது.மேலும் பச்சை நிற குட்டி கவுனில் அனைவரையும் கவர்ந்திருக்கும் இவரின் நடன திறமையை பார்த்து அனைவரும் வியந்து விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு ஹாட்டாக இந்த வீடியோ இப்போது ரசிகர்களை தாக்கி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam