Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் டாப்ஸில் கேப்ரில்லா கிளுகிளு போஸ்..!

பொதுவாகவே விஜய் டிவி திறமை மிக்க அவர்களுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அந்த வகையில் இன்று மக்கள் மத்தியில் பிரபலமான நபராக இருக்கும் கேப்ரில்லா விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமானவர்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக 3 என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை கேப்ரில்லா..

மேலும் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் மிகச்சிறந்த வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே பெரிய திரை வாய்ப்பை எதிர்பார்த்திருப்பது முட்டாள்தனம் என புரிந்து கொண்ட இவர் சின்ன திரைக்கு தாவினார்.

அந்த வகையில் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் தனது அற்புதம் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஜோடி ஜீனியர் என்ற ரியாலிட்டி டான்ஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றி நம்பர் ஆறாவது சீசனில் அனைவரையும் அசத்தினார்.

டிரான்ஸ்பரென்ட் டாப்ஸில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக் கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது டிரான்ஸ்பரன்ட் டாப்ஸில் கிளு கிளுக்கக் கூடிய வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் அதிக அளவு கிளாமராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த குழியில் விழுந்து விட்டால் எழுந்திருப்பது சிரமம் என்று தெரிந்தும் ரசிகர்கள் பலரும் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு ஜூம் செய்யாமல் அந்த இடத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

கிளு கிளு போஸ்..

இதை அடுத்து கிளுகிளுப்பாக இருக்கும் இந்த போசை பார்த்து ஏக்கத்தோடு தவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதால் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி விடக்கூடிய இது போன்ற புகைப்படங்களை இனியாவது இணையங்களில் வெளியிட்டு எங்கள் மனதில் சலனங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இதனை செவி சாய்த்து இனியாவது இணைய பக்கங்களில் கூடுதல் கிளம ரோடு இருக்கும் புகைப்படங்களை இவர் வெளியிடாமல் இருப்பாளா? அல்லது வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போடுவாரா? என்பது இனி வரும் நாட்களில் மட்டுமே தெரிய வரும்.

சில ரசிகர்களும் அந்த இடத்தை ஜூம் செய்து பார்த்திருந்தா அவங்க கைய தூக்கிடுங்க என்பது போன்ற கமெண்டுகளை சொல்லி கலாய்த்து தள்ளி இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட புகைப்படத்தை இவர் இது வரை வெளியிட்டது இல்லை கொல மாஸ் என்று சொல்லி இருக்கிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version