“யாருமே இல்லாத இடத்துல வச்சு பாக்கணும் போல இருக்கே..” – சொக்க வைக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகைகளின் லிஸ்டில் கேப்ரில்லா ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

திரைப்படத்தை பொருத்த வரையில் இவர் சுருதிஹாசன் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை கருத்தில் கொண்டு இயக்குனர்  மற்றும் நடிகரான சமுத்திரக்கனி நடிப்பில் வெளி வந்த அப்பா திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ரோலை செய்திருப்பார்.

இவரும் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை வென்று எந்த ஒரு சர்ச்சை இல்லாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

எப்போதுமே இணையதள  பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இதற்குக் காரணம் இவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருந்த போது அங்கு எடுத்திருந்த புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும்  கவித்துவமாக இவரது மேனி அழகை பல வகையிலும் வர்ணித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இருந்த புகைப்படம் மாறிவிட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் கேப்ரலாவின் முன்னழகு எடுப்பாக தெரிவதால் அந்த பகுதியை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மூச்சே ஒரு நிமிடம் நின்று விடும் போல் உள்ளது என்பதை கூறியிருக்கிறார்கள்.

 இந்த வகையில் முன்னழகுக்கு ஏராளமான இளசுகள் தற்போது அடிமையாகி விட்டதின் காரணமாக அவர்களின் உள் மனதில் ஒரு வித மர்ம காய்ச்சலை இந்த புகைப்படம் உருவாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam