“பேரழகி..” – திமிரும் முன்னழகு – திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைக்கும் கேப்ரிலா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரிலா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் சமுத்திரகனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

அந்த படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்பு.

ஆனாலும் அதனை தவிர்த்து விடாமல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அம்மணி. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட பொழுது நீங்கள் சினிமாவில் முக்கியமான நடிகையாக நீங்கள் உருவெடுக்க வாய்ப்புகள் இருக்கின்றது.

ஆனால் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறீர்களே..? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கேப்ரில்லா சீரியலில் நடிப்பது எனக்கு பெரிய விஷயம் தான் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் தினந்தோறும் நேரடியாக செல்லக்கூடிய அனுபவத்தை இந்த சீரியல் மூலம் நான் பெற்று வருகிறேன்.

சினிமா மூலம் கூட இப்படியான விஷயத்தை பெற முடியாது. சீரியல் என்பதை நான் ஒன்னும் சிறிய விஷயமாக கருதவில்லை உங்களுக்கு வேண்டுமானால் இது சிறிய விஷயமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரிய எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …