குட்டியான சட்டை.. படுக்கையில் கையை தூக்கி.. இடுப்பை காட்டி.. தூக்கத்தை கெடுத்த பிக்பாஸ் கேப்ரில்லா…!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட கேப்ரில்லா இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கி வந்தார்.

பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வெள்ளித்திரையில் நடித்து மிகப் பெரிய புகழை அடைந்து வருகின்ற வேளையில் கலந்துகொண்ட இவருக்கும் அதுபோன்ற வாய்ப்புக்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று காத்திருந்தார்.

எனினும் படத்தில் இவருக்கு திரை வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று நினைத்திருந்த வேளையில் ஏமாற்றம் மிஞ்சியது .ஆனால் சின்னத்திரையில் நடிப்பதற்காக வாய்ப்பு அமைந்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் ஈரமான ரோஜாவே பார்ட் 2 சீரியலில் நடித்தார்.

திரைப்படத்திற்கு நிகராக இன்று பல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் வீட்டில் ஆதிக்கத்தை தன்னகத்தே எடுத்துக் கொண்டு விட்டது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு சீரியலை அதிக அக்கறையோடு பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பெண்களின் கூட்டம் அதிகமாகிவிட்டதுஇந்நிலையில் இவர் பெரும்பாலான ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத் தலைவிகளின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு இந்த தொடரில் இவரது நடிப்புத் திறமை வெளிப்பட்டுள்ளது.

மேலும் இவர் பெரிய திரை நட்சத்திரங்கள் போலவே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்க கூடியவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் வீதத்தில் உள்ளதோடு மற்றொன்றை பார்க்க தூண்டும் வகையில் உள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நான் கூறியது உண்மையா..? பொய்யா..? என்பது உங்களுக்கே புலனாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …