இவ்ளோ நாள் எங்கம்மா போன.. தாறுமாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை Gabrella Sellus..!

சீரியல் நடிகைகளே சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அந்த சீரியலில் வெற்றிதான்.

அந்த சீரியல் டிஆர்பி லெவலில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளின் கவனத்தைக் கவர்ந்த சீரியலாக இருந்துவிட்டால் அந்த நடிகை ஹீரோயினை விட மிகப்பெரிய அந்தஸ்தில் மக்களின் மனதில் இடத்தை பிடித்து விடுகிறார்கள்.

சுந்தரி சீரியல் ஹீரோயின்:

அப்படி வந்தவர் தான் சுந்தரி சீரியலில் நாயகியான கேப்ரில்லா செலஸ். இவர் பார்ப்பதற்கு கருப்பு நிற அழகியாக நல்ல கருமையான தோற்றம் தமிழ்நாட்டு பெண் கலர் கொண்டு அறிமுகம் ஆனார்.

குடும்ப பாங்கான முக ஜாடையோடு அந்த சீரியலில் அறிமுகமாகி ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

குறிப்பாக அவரது ஸ்லாங் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம்.

கேப்ரில்லா செலஸ் ஆரம்பத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த சமயத்தில் அவரை போட்டோ ஷூட் எடுத்த போட்டோகிராபர் ஆகாஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் அவருக்கு சுந்தரி சீரியல் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

கருப்பும் ஒரு அழகு தான் என சுந்தரி சீரியலின் மூலம் மக்களின் மனதில் பதிய வைத்தார்.கிராமத்து கிராமத்து பாஷையில் இவர் பேசும் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

சீரியல்களில் கிராமத்து பெண்ணாக நேர்த்தியான உடைகளை அணிந்து நடித்தாலும் இவர் தனது Instagram பக்கத்தில் படு மாடன் உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான போட்டோ போட்டோக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

நயன்தாராவாக கேபிரில்லா:

தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வர நயன்தாரா நடித்த ஐரா திரைப்படத்தில் ஃபிளாஷ்பேக் நாயகியாக புன்னகைத்த கேப்ரிலா செலஸ் சினிமாவிலும் அறிமுகமானார்.

முதலில் டிக் டாக் ஆப் மூலம் தனது பயணத்தை தொடங்கி அதில் பல்வேறு வசனங்கள் சமூக நலன் சார்ந்த பல விஷயங்களுக்கு பற்றி கருத்துகள் கூறி பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து இப்படி படிப்படியாக தனது சொந்த முயற்சியால் மட்டுமே முன்னேறி வருகிறார்.

பொதுவாக சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கேப்ரில்லா பார்க்கப்படுகிறார்.

2016 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அந்த நிகழ்ச்சியில் ஆங்கர் டிடி போல் சிரித்து காட்டி பலரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் தேடி பல ஆடிஷன்களுக்கு சென்று பல மேடைகளில் ஏறி இறங்கும்போதெல்லாம் அவர் நிறத்தை காட்டி,

பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதை பல பேட்டிகளில் மிகுந்த வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

தாறுமாறு கவர்ச்சியில் கேபிரில்லா:

அதையும் தாண்டி இன்று தனது நடிப்புத் திறமையை முன்வைத்து முன்னணி முன்னணி சீரியல் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தன்னைப்போல திறமை வாய்ந்த,

நடிகைகள் பலர் பல தடைகளை தகர்த்து எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி ஜெயிக்க வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு கிளாமரான போட்டோக்களை தொடர்ந்து,

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமூக வலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்து அட நம்ம சுந்தரியா இது என வாய்பிளக்க செய்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version