அந்த சீன்ல என்னோட ஒரு பக்க மார்பு முழுசா தெரிஞ்சுச்சு.. அப்போ என் காதலன்.. கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

சினிமாவில் நிறம் ஒரு தடையில்லை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் மிகப்பெரிய நடிகராகவும் நடிகையாகவும் ஜொலித்து காட்டலாம் என்பதற்கு உதாரணமாக இருந்து வருவதுதான் நடிகை கேப்ரில்லா.

இவர் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கினார். தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.

கேப்ரியல்லா செலஸ்:

பார்ப்பதற்கு கருமையான நிறத்தைக் கொண்டு இலட்சணமான முக ஜாடையோடு நல்ல கட்டழகு தோற்றத்தை வைத்திருந்தாலும் கூட இவரது நிறம் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதுதான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையே பின்னாளில் ஏற்படுத்திக் கொடுத்தது. முன்னதாக இவர் டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனார்.

ரீல்ஸ் வீடியோ, கருத்தான வசனங்களை பேசியும் வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டதால் இவர் மிகக் குறுகிய காலத்திலே பிரபலமானார்.

அதன் மூலம் தான் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி என்னும் சீரியலில் கிராமத்து பெண் தோற்றத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சுந்தரி சீரியல் கொடுத்த அடையாளம்:

கிராமத்து பெண்ணாக திருமணத்திற்கு பிறகு கணவருடன் நகரத்திற்கு செல்கிறார். இவரது கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்ற தகவல் தெரிந்தவுடன் எப்படி நடந்து கொள்கிறார்?

அவர் மீது எப்படி அன்பை வெளிப்படுத்துகிறார் என்பதுதான் கதை. கருப்பாக இருக்கும் காரணத்திற்காக வெறுக்கும் கணவரை பின்னாளில் எப்படி அவர் தன்னுடைய அன்பு கணவராக மாற்றினார் என்பதுதான் இதன் கதை.

அந்த சீரியல் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது. கருப்பாக இருந்தாலும் மாடர்ன் பெண்ணாக கவர்ச்சியான உடைகளை அணிந்தும் போட்டோ சூட் நடத்தி பதிவிட்டு வருவது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும்.

இவர் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாகவும் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாகவும் தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

திரைப்பட நடிகையாக கேபிரில்லா:

இது தவிர அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது. ஆம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தில நடித்து நடிகையாக அறிமுகமானார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்திலும் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே சீரியல் நடிகையாக பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த மிக மோசமான அனுபவத்தை குறித்தும் அதில் அதை தனது கணவர் எப்படி எடுத்துக் கொண்டார் என்பதை பற்றியும் கூறி இருக்கிறார்.

கேபிரில்லா ஆகாஷ் என்ற சினிமோட்டோகிராபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் கேப்ரில்லாவை பலமுறை மாடலிங் போட்டோஷூட் நடத்தியதன் மூலமாக இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னால் காதலாக மாறியது.

பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கேபிரில்லா பேட்டியில் கூறியுள்ளதாவது,

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கேப்ரில்லா செலஸ்.. ஒரு காட்சி படமாக்கும் போது நான் கை தூக்கி கிளாப் பண்ற மாதிரி சீன் இருந்துச்சு.

ஒரு பக்க மார்பு முழுசா தெரிஞ்சுச்சு:

அப்படி கை தூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட ஒரு பக்க உடம்பு கொஞ்சம் தெரிஞ்சுது. ஓப்பனா சொல்லணும்னா.. அந்த சீன்ல என்னோட ஒரு மார்பு முழுசா தெரிஞ்சிடுச்சு…

இதை சொல்றதுல ஒண்ணும் தயக்கம் இல்ல.. அதை குளோசப்ல கிரீன் ஷாட் எடுத்து, போட்டோ போட்டு அசிங்க, அசிங்கமா கமெண்ட் பண்ணியிருந்தாங்க.

அதுக்கு கீழ நிறைய அதே மாதிரி கமெண்ட் போட்டிருந்தாங்க. நான் எல்லாத்தையும் போய் பார்த்தேன். கமெண்ட் எல்லாம் பார்த்தேன். ரொம்ப வக்கிரமா இருந்துச்சு.

அதை என் காதலன் ஆகாஷிடம் காட்டிய போது, அதை பார்த்துவிட்டு, எதுவுமே கண்டுக்கவில்லை. அப்படியா என கேட்டுவிட்டு அதோடு விட்டுவிட்டார் என்று அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version