பளிச்சுன்னு தெரியுது உள்ளாடை..! – மிச்சம் வைக்காமல் காட்டி வெறியேத்தும் கேப்ரிலா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை கேப்ரிலா. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெடுவாய்ப்பாக 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரில்லா.

தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனமாடி வரும் இவர் சீரியல் ஒன்றிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் பயணிக்க உள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இடையில் படவாய்ப்புகள் என்பதால் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறுகிறார் அம்மணி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் இவர் தற்போது மெல்லிய டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை அப்பட்டமாக தெரிய நின்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …