ஒரே ஒரு முடிச்சு தான்.. குட்டியூண்டு உடையில் ஈஸ்டர் கொண்டாடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

சினிமாவில் நடிக்க வேண்டும். பெயரும் புகழும் அடைய வேண்டும் என்ற இளம் நடிகைகளின் ஆசை நியாயமானதுதான். ஆனால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைதான், அவர்களை இப்படி எல்லாம் நடந்துக்கொள்ள வைக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது.

குறிப்பாக இளம் வயது நடிகைகள், அதுவும் இன்னும் சினிமாவில் நடித்து அதிக பிரபலமே ஆகாத நிலையில், சினிமா வாய்ப்புக்காக தனது கொத்தும் குலையுமாக அழகுகளை கண்காட்சி போல சமூக வலைதளங்களில் காட்டி வாய்ப்பு தேடுவது, அநாகரிமாக செயலாக இருந்து வருகிறது.

கேப்ரில்லா

முதலில் குழந்தை நட்சத்திரமாக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கேப்ரில்லா, பிறகு சில படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார். அதுவும் ஒரு சில படங்களில்தான் நடித்துள்ளார்.

தனது 9வது வயதில், விஜய் டிவியில் நடத்தப்பட்ட ஜோடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் மத்தியில் கேப்ரில்லா பிரபலமானார். இதில் இவர்தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற தொடரிலும் கேப்ரில்லா நடித்து, மக்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்றார்.

ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 வெற்றியாளர்

தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் பங்கேற்ற கேப்ரில்லா, அந்த சீசன் வெறறியாளராக அறிவிக்கப்பட்டார். இப்படி விஜய் டிவியால் மிக பிரபலமானவர்களில் கேப்ரில்லாவும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

இதையும் படியுங்கள்: Zooom பண்ணி பாத்தவங்க கையை தூக்கி.. உள்ளே ஒண்ணுமே போடாமல்.. சல்லடை உடையில் சமீரா ரெட்டி..!

ஸ்ருதிஹாசன் தங்கை

சீரியல் வாழ்க்கையில் இருந்து சினிமாவுக்கு மாறிய கேப்ரில்லாவுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த படம் 3. இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் – ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக, சுமி என்ற கேரக்டரில் கேப்ரில்லா சிறுமியாக நடித்திருந்தார்.

அடுத்து சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் ரியா என்ற கேரக்டரில் கேப்ரில்லா நடித்திருந்தார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த அப்பா படத்தில், மாணவியாகவும் நடித்திருந்தார்.

பிக்பாஸ் போட்டியாளர்

அதுமட்டுமின்றி கடந்த 2020ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4ல் பெண் போட்டியாளர்களில் ஒருவராக கேப்ரில்லா கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் 90 சதவீதம் தொடைகள் பளிச்சென தெரிய, குட்டை பாவாடையும், முன்னழகின் மொத்த பரிமாணத்தை காட்டும் டைட்டான லேசான மேலாடைகளும் அணிந்துக்கொண்டு, பின்னழகை தூக்கலாக காட்டி குத்தாட்டம் போட்டு பிக்பாஸ் பார்வையாளர்களை வாய்பிளக்க வைத்தார் கேப்ரில்லா.

இதையும் படியுங்கள்: கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. வடிவேலு ஒரு காமக்கொடூரன்.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

வரம்பு மீறிய கவர்ச்சியில்…

சின்ன வயதில் இருந்தே சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கேப்ரில்லா, 23 வயதான நிலையில் இன்னும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

ஹீரோயின் வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் தனது வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
ஒரே ஒரு முடிச்சுதான்…

இப்போது ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் கேப்ரில்லா இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. அதை பார்த்த ரசிகர்கள், ஒரே ஒரு முடிச்சு தான்.. முடிச்சை இழுத்தா மொத்தமும் தெரிஞ்சுடும் என்று, குட்டியூண்டு உடையில் ஈஸ்டர் கொண்டாடும் பிக்பாஸ் கேப்ரில்லாவை கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version