கைதூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட அந்த உறுப்பு முழுசா தெரிஞ்சுடுச்சு.. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

சின்னத்திரை சீரியல்களில் சில சீரியல்கள் எவ்வளவு காலங்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்றுக் கொண்டே இருக்கும்.

அதே போல சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தும் கூட இன்னமும் டி.ஆர்.பி யில் முக்கியமான ரேங்கிங்கில் இருக்கும் சீரியலாக இருந்து வரும் நாடகம்தான் சுந்தரி. சுந்தரி நாடகத்தின் பயணம் என்பது வெகு காலங்களாகவே இருந்து வருகிறது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சுந்தரி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. கிராமத்தில் இருந்து கலெக்டராக வேண்டும் என்று கனவோடு இருக்கும் ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுந்தரி நாடகம் துவங்கப்பட்டது.

கேப்ரில்லாவிற்கு வரவேற்பு:

பொதுவாக இந்த மாதிரி துவங்கப்படும் சீரியல்களில் பெரும்பாலும் அவர்கள் அவர்களது இலக்கை அடைய மாட்டார்கள். கலர்ஸ் தமிழ் டிவி சேனலிலும் இதே போல ஒரு தொடர் ஓவியா என்கிற பேரில் ஒளிபரப்பானது ஆனால் அதில் இறுதி வரை அந்த கதாபாத்திரம் கலெக்டராகவே ஆகாது.

gabrilla sellus

தான் சுந்தரி நாடகம் அப்படி இல்லாமல்  தற்சமயம் சுந்தரி கலெக்டர் ஆன பிறகு என்ன கதை என்பதுதான் கதையாக சென்று கொண்டிருக்கிறது. சுந்தரியில் முக்கிய கதாபாத்திரமான சுந்தரி ஆக நடிக்கும் கேப்ரில்லா தமிழ் சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பல துறைகளில் இவர் பணியாற்றி இருக்கிறார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் துவங்கி நிறைய துறைகளில் பணியாற்றிய இவருக்கு பிறகுதான் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

சீரியலில் வரவேற்பு:

அதற்கு முன்பே தமிழில் கபாலி திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். சுந்தரி சீரியலுக்கு முன்பு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு தொடரிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவருக்கு நடந்த நிகழ்வு குறித்து பகிர்ந்து இருந்தார் கேப்ரில்லா. இவர் ஒரு முறை ஒரு விழாவில் கையை தட்டுவதற்காக கையை தூக்கும் பொழுது அவரது உடல் அங்கங்கள் வெளியில் தெரிந்ததாகவும் அப்பொழுது அதனால் சமூக வலைதளங்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அதை பலரும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் அதற்கு வந்த கமெண்ட்களை பார்த்த பொழுது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் வக்கிரமாக என்னை பற்றி அந்த கமெண்ட்களில் எழுதி இருந்தனர். உடனே நான் எனது கணவரிடம் அதை காட்டினேன் ஆனால் அவர் அதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார் கேப்ரில்லா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version