இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் களம் இறங்கும் காலா பட நடிகை  ஹூமா குரேஷி ..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஹூமா குரேஷி 1986 இல் மும்பையில் பிறந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் இந்தியில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹூமா குரேஷியின் ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அதில் சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் முன்பு விளம்பரங்களில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தார்.

பிறகு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவரது ஹிந்தியில் முதல் திரைப்படமான ‘கேஸ் ஆப் வசேப்பூர்’ திரைப்படத்தில் அறிமுகமானார். தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் எடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சிறந்த அறிமுக துணை நடிகருக்கான விருதையும் வாங்கினார்.ஹூமா குரேஷி இதன்மூலம் அடுத்தடுத்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹூமா குரேஷி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் அளவிற்கு நடிப்பில் பட்டையை கிளப்பினார்.

இந்நிலையில் ஹிந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் ‘காலா’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக நடித்திருந்ததால் தமிழக மற்றும் கன்னட சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் இவர் இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் ஹிந்தியில் நடிக்க தொடங்கி விட்டார். இருந்தாலும் தற்சமயம் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை
பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த போட்டோக்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டோவிற்கு கீழே நிறைய பேர் கமெண்ட்களும், லைக்குகளும் கொடுத்து வருகின்றன. இதன் மூலமாக இந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாக தொடங்குகின்றன.இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது முன்னழகை காட்டி இளசுகளை திறங்கடித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …