இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. ஓவர் டைட்டான உடையில் “கருடன்” ஹீரோயின் ரேவதி ஷர்மா..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சத்தை பிடிப்பார்கள் என்றே கூற முடியாது. அந்த அளவிற்கு சில பிரபலங்கள் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாமல் இருப்பார்கள்.

ஆனால் சிலர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும்தான் நடித்திருப்பார்கள். ஆனால் எளிதில் அதிகமான வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற துவங்கி விடுவார்கள். தமிழ் சினிமாவில் இப்படி பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வாய்ப்புகளை பெறாமல் இருந்து வரும் நடிகைகள் உண்டு.

திரை வாய்ப்பு:

அதையும் தாண்டி சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பாப்புலர் ஆகி இருக்க மாட்டார்கள். அந்த நடிகையின் பெயர் கூட பலருக்கு தெரியாததாக இருக்கும். ஆனால் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்திருப்பார்கள்.

அந்த ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே அதிகமான வரவேற்பை பெற்றிருப்பார்கள். உதாரணத்திற்கு நடிகை பவானி ஸ்ரீயை கூறலாம். பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் தங்கையாவார்.

பவானி ஸ்ரீ விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த ஒரு திரைப்படமே அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை பவானி ஸ்ரீ. அதேபோல நடிகர் சூரியின் மற்றுமொரு திரைப்படமான கருடன் திரைப்படத்தில் நடித்து தற்சமயம் பிரபலம் ஆகி வருகிறார் நடிகை ரேவதி ஷர்மா.

முதல் படம்:

இவர் முதன்முதலாக ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை என்.எஸ் பொன்குமார் இயக்கியிருந்தார். போன வருடம் ஏப்ரல் ஏழாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் நடிகர் ரேவதி சர்மாவிற்கு அந்த திரைப்படத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம்தான் கருடன். கருடன் திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

நடிகர் சூரி, சசிகுமார் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது. கருடன் திரைப்படம் வெளியானது முதலே அதிகமாக பேசப்பட்ட படமாக இருந்ததால் இவரும் அந்த படம் வெளியான பிறகு அதிகமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version