“ஆள் இல்லாத காடு.. அழகா தெரியும் மேடு..” – முரட்டு கவர்ச்சியில் இறங்கிய கௌரி கிஷன்..!

இளசுகளின் சூட்டை கிளப்பிய குட்டி த்ரிஷா கௌரி கிஷன். கடந்த 2018ல் வெளிவந்த ‘96’ படத்தை, சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் வெளிவந்த இப்படம், பலத்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. விஜய் சேதுபதிக்கும், த்ரிஷாவுக்கும் இந்த படம், ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக இருந்ததும் மறுக்க முடியாது.

அதே படத்தில், ஸ்கூலில் படிக்கும் த்ரிஷா, விஜய் சேதுபதி பிளாஷ்பேக் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அந்த காட்சிகளில், பள்ளி மாணவியாக த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருப்பார். அந்த கேரக்டர், ரசிகர்களின் மனதில் அப்படியே நின்று போனது.

அந்த படத்தை தொடர்ந்து கௌரி. ஜி கிஷன் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்திலும், அதையடுத்து, தனுஷ் நடித்த ‘ கர்ணன்’ படத்திலும், நடித்திருந்தார். இந்த படங்களிலும் அவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது, கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால், அதைத்தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அவரை தேடி வரவில்லை என்று தெரிகிறது. எனினும், சினிமாவில் எப்படியும் ஒரு ரவுண்டு வந்தே தீர வேண்டும் என்ற ஆசையில், கிளாமரில் இறங்கி விட்டார் கௌரி ஜி. கிசான் என்பதை, சமீபத்தில் வைரலாகி வரும் அவரது புகைப்படங்களே பறை சாற்றுகின்றன.

வெள்ளை நிற பனியன், டிரவுசரில் படுகவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறார் அம்மணி. அந்த படங்களை பார்த்து, இளசுகள் மட்டுமின்றி நரைத்த மீசை பெருசுகளும் பெருமூச்சு விடுகின்றனர் என்பதுதான் இதில் ‘ஹைலைட்’.

எப்படியும் சினிமாவில் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குடும்ப பாங்கான முகத்தோற்றத்தில் அம்சமாக காட்சியளித்த கௌரி ஜி. கிசான், திடீரென, கிளாமர் நடிகையாக மாறியது, ரசிகர்களை ஒரு விதத்தில் குதூகலமடையவே செய்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …